Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naalai Namathe
[1975]

Composed by
MS Viswanathan




Anbu Malargalae

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan

Lyricist:
Vaali

Anbu Malargalae

Singer(s):
P Susheela
BS Sasirekha
LR Anjali

Lyricist:
Vaali

Ennai Vittaal Yarumillai

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Kaathal Enbathu

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Love is a Game

Singer(s):
Saibaba
LR Eswari

Lyricist:
Vaali

Naan oru Medaipadagan

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Neela Nayanangalil

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Ennai Vittaal Yarumillai

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas



என்னை-விட்டால்-யாருமில்லை
கண்மணியே-உன்-கை-அணைக்க
என்னை-விட்டால்-யாருமில்லை
கண்மணியே-உன்-கை-அணைக்க
உன்னை-விட்டால்-வேறொருத்தி
எண்ணவில்லை-நான்-காதலிக்க
உன்னை-விட்டால்-வேறொருத்தி
எண்ணவில்லை-நான்-காதலிக்க
முத்து-முத்தாய் நீரேதற்கு
நானில்லையோ-கண்ணீர்-துடைப்பதற்கு
என்னை-விட்டால்-யாருமில்லை
கண்மணியே-உன்-கை-அணைக்க

___ ♫♫♫ ___

ஆணையின்-தந்தம்-கடைந்தேடுத்தார்ப்-போல்
அங்கமெல்லாம்-ஓர்-மினுமினுப்பு
ஆணையின்-தந்தம்-கடைந்தேடுத்தார்ப்-போல்
அங்கமெல்லாம்-ஓர்-மினுமினுப்பு
அழகர்-மலையின்-சிலைகளில்-ஒன்று
வந்து-நின்றார்-போல்-ஒரு-நினைப்பு
என்னை-விட்டால்-யாருமில்லை
கண்மணியே-உன்-கை-அணைக்க

___ ♫♫♫ ___

காலழகெல்லாம் காட்டிய-வண்ணம்
கலை-அழகே-நீ-நடந்தாயோ
மேலழகெல்லாம் மூடியதென்ன
கண்-படும்-என்றே-நினைத்தாயோ
என்னை-விட்டால்-யாருமில்லை
கண்மணியே-உன்-கை-அணைக்க

___ ♫♫♫ ___

ராத்திரி-நேரம் ரகசிய-கடிதம்
எழுதிட-வேண்டும்-இடையோடு
பூத்திரி-குறைத்து-ஏற்றிய-தீபம்
பொன்னொளி-சிந்தும்-இரவோடு
என்னை-விட்டால்-யாருமில்லை
கண்மணியே-உன்-கை-அணைக்க


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me