Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naalai Namathe
[1975]

Composed by
MS Viswanathan

Anbu Malargalae

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan

Lyricist:
Vaali

Anbu Malargalae

Singer(s):
P Susheela
BS Sasirekha
LR Anjali

Lyricist:
Vaali

Ennai Vittaal Yarumillai

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Kaathal Enbathu

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Love is a Game

Singer(s):
Saibaba
LR Eswari

Lyricist:
Vaali

Naan oru Medaipadagan

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Neela Nayanangalil

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Love is a Game

Lyricist:
Vaali

Singer(s):
Saibaba
LR Eswari

[ஆண்]
loving-is-a-game
yae-lets-take-the-name
loving-is-a-game
yae-lets-take-the-name

[பெண்]
என்-இடையிலும்-மடியிலும்-தொடங்கட்டும்-விளையாட்டு

[ஆண்]
ரபாபாபாபா-ரிரரா

[பெண்]
கண்-விழியிலும்-மொழியிலும்-மலரட்டும்-புதுப்பாட்டு

[ஆண்]
பாபாபாப்பாபா-பாபபா

[பெண்]
loving-is-a-game

[ஆண்]
ஹே

[பெண்]
lets-take-the-name
loving-is-a-game

[ஆண்]
ஹே

[பெண்]
lets-take-the-name

[ஆண்]
பொன்-இதழ்களில்-வடிகின்ற-புதுவித-மது-ஊற்று
கண்-மயங்கிட-நெருங்கிட-பலவித-சுகம்-காட்டு
loving-is-a-game-yae
lets-take-the-name

[பெண்]
என்-இடையிலும்-மடியிலும்-தொடங்கட்டும்-விளையாட்டு

[ஆண்]
ரபாபாபாபா-ரிரரா

[பெண்]
கண்-விழியிலும்-மொழியிலும்-மலரட்டும்-புதுப்பாட்டு

[ஆண்]
பாபாபாப்பாபா-பாபபா

___ ♫♫♫ ___

[ஆண்]
வாலிபம்-என்பது-கவிதை-என்றாவது-வஞ்சியர்-விழியாலே

[பெண்]
அதில்-அடங்கிய-வார்த்தைக்கு-ஆயிரம்-பொருள்-சொல்லும்-ஆனந்த-மொழியாலே

[ஆண்]
யாயா-யாயாயா-யா
வாலிபம்-என்பது-கவிதை-என்றாவது-வஞ்சியர்-விழியாலே

[பெண்]
அதில்-அடங்கிய-வார்த்தைக்கு-ஆயிரம்-பொருள்-சொல்லும்-ஆனந்த-மொழியாலே

[ஆண்]
அன்னம்-உலவும்-அன்புத்தாடகம்-என்றும்-நானல்லவா

[பெண்]
உன்-பள்ளியில்-காலையில்-வெள்ளி-வரும்-வரை-துள்ளும்-மானல்லவா

[ஆண்]
loving-is-a-game-yae
lets-take-the-name

___ ♫♫♫ ___

[ஆண்]
சாரசம்-என்றொரு-கீதத்தை-உன்னிடம்-சாதகம்-செய்திடவா

[பெண்]
அதை-சாதகம்-செய்கையில்-தோன்றிடும்-ஸ்வரங்களை-மேனியில்-எழுதிடவா

[ஆண்]
முத்தம்-இடாத-பட்டுப்-புறாவின்-மாடம்-நானல்லவா

[பெண்]
என்-சிற்றிடை-முழுவதும்-ஒத்திகை-பார்த்திட-உதவும்-நாளல்லவா