Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naalai Namathe
[1975]

Composed by
MS Viswanathan




Anbu Malargalae

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan

Lyricist:
Vaali

Anbu Malargalae

Singer(s):
P Susheela
BS Sasirekha
LR Anjali

Lyricist:
Vaali

Ennai Vittaal Yarumillai

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Kaathal Enbathu

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Love is a Game

Singer(s):
Saibaba
LR Eswari

Lyricist:
Vaali

Naan oru Medaipadagan

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Neela Nayanangalil

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Anbu Malargalae

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela
BS Sasirekha
LR Anjali



[பெண்]
அன்பு-மலர்களே
நம்பி-இருங்களே
நாளை-நமதே
இந்த-நாளும்-நமதே
தருமம்-உலகிலே
இருக்கும்-வரையிலே
நாளை-நமதே
இந்த-நாளும்-நமதே
தாய்-வழி-வந்த
தங்கங்கள்-எல்லாம்
ஒர்-வழி-நின்று-நேர்-வழி-சென்றால்-நாளை-நமதே
ஆனந்தம்-என்னும் சோலைகள்-மலர்ந்து
காய்கனியாகும்-நமக்கென-வளர்ந்து-நாளை-நமதே
ம்-பாடுங்க

[குழு]
நாளை-நமதே நாளை-நமதே
நாளை-நமதே நாளை-நமதே

___ ♫♫♫ ___

[பெண்]
பாசமென்னும்-நூல்வழி-வந்த வாசமலர்-கூட்டம்
ஆடும்-அழகில்-அமைவது-தானே வாழ்க்கை-பூந்தோட்டம்
பாசமென்னும்-நூல்வழி-வந்த- வாசமலர்-கூட்டம்

[குழு]
லல்லல்லல்லலலலல

[பெண்]
ஆடும்-அழகில்-அமைவது-தானே வாழ்க்கை-பூந்தோட்டம்

[குழு]
லல்லல்லல்லலலலல

[பெண்]
மூன்று-தமிழும்-ஓரிடம்-நின்று
பாட-வேண்டும்-காவிய-சிந்து
மூன்று-தமிழும்-ஓரிடம்-நின்று
பாட-வேண்டும்-காவிய-சிந்து
இந்த-நாள்-நினைவுகள்-எந்த-நாளும்-மாறாது

[குழு]
நாளை-நமதே நாளை-நமதே
_ ♫ _

[பெண்]
வீடு-என்னும்-கோவிலில்-வைத்த வெள்ளி-தீபங்களே
நல்ல-குடும்பம்-ஒளி-மயமாக வெளிச்சம்-தாருங்களே
வீடு-என்னும்-கோவிலில்-வைத்த வெள்ளி-தீபங்களே

[குழு]
லல்லல்லல்லலலலல

[பெண்]
நல்ல-குடும்பம்-ஒளி-மயமாக வெளிச்சம்-தாருங்களே

[குழு]
லல்லல்லல்லலலலல

[பெண்]
நாடும்-வீடும்-உங்களை-நம்பி
நீங்கள்-தானே-அண்ணன்-தம்பி
எதையுமே-தாங்கிடும் இதயம்-என்றும்-மாறாது

[குழு]
நாளை-நமதே நாளை-நமதே

[பெண்]
தாய்-வழி-வந்த தங்கங்கள்-எல்லாம்
ஒர்-வழி-நின்று-நேர்-வழி-சென்றால்-நாளை-நமதே
காலங்கள்-என்னும் சோலைகள்-மலர்ந்து
காய்கனியாகும்-நமக்கென-வளர்ந்து-நாளை-நமதே

[குழு]
நாளை-நமதே நாளை-நமதே
நாளை-நமதே நாளை-நமதே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me