Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Bama Vijayam
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aani Muththu Vaangi P Susheela/LR Eswari/Soolamangalam RajalakshmiKannadasan
Kuru Kuru Nagai Enna TM Soundararajan/LR EswariKannadasan
Ninaithaal Sirippu Varum P Susheela/LR EswariKannadasan
Varavu Ettana Selavu TM Soundararajan/P Susheela/LR EswariKannadasan
Varavu Ettana Selavu

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela/LR Eswari



[ஆண்-1]
வரவு-எட்டணா செலவு-பத்தணா
அதிகம்-ரெண்டன்னா கடைசியில்-துந்தனா

[குழு]
வரவு-எட்டணா செலவு-பத்தணா
அதிகம்-ரெண்டன்னா
கடைசியில்-துந்தனா-துந்தனா-துந்தனா-ஆ

[ஆண்-1]
 1-2-3-4-5-6-7-8-ம்

[குழு]
வரவு-எட்டணா செலவு-பத்தணா
அதிகம்-ரெண்டன்னா
கடைசியில்-துந்தனா-துந்தனா-துந்தனா

___ ♫♫♫ ___

[குழு]
 நிலைமைக்கு-மேலே-நினைப்பு-வந்தால்-நிம்மதி-இருக்காது
அய்யா-நிம்மதி-இருக்காது
அளவுக்கு-மேலே-ஆசை-வந்தால்-உள்ளதும்-நிலைக்காது 
அம்மா-உள்ளதும்-நிலைக்காது

[பெண்]
வயசுக்கு-மேலே-உலகத்தில்-உள்ள-நல்லது-பிடிக்காது
மாமா-நல்லது-பிடிக்காது 

[பெண்-குழு]
 வயசுக்கு-மேலே-உலகத்தில்-உள்ள-நல்லது-பிடிக்காது
மாமா-நல்லது-பிடிக்காது 

[ஆண்-2]
வயசு-பிள்ளைகள்-புதுசா-பெருசா-வாழ்வது-பொறுக்காது
அப்பா-வாழ்வது-பொறுக்காது
வயசு-பிள்ளைகள்-புதுசா-பெருசா-வாழ்வது-பொறுக்காது

[ஆண்-குழு]
 அப்பா வாழ்வது பொறுக்காது

[ஆண்-1]
 வாடகை-சோபா

[ஆண்-2]
 இருபது-ரூபா

[ஆண்-1]
 விலைக்கு-வாங்கினா

[ஆண்-2]
 முப்பதே-ரூபா

[குழு]
 வாடகை-சோபா இருபது-ரூபா
விலைக்கு-வாங்கினா முப்பதே-ரூபா 
வரவு-எட்டணா செலவு-பத்தணா
அதிகம்-ரெண்டன்னா கடைசியில்-துந்தனா

___ ♫♫♫ ___

[ஆண்-1]
 அடங்கா-மனைவி-அடிமை-புருஷன்-குடும்பத்துக்காகாது

[குழு]
அடங்கா-மனைவி-அடிமை-புருஷன்-குடும்பத்துக்காகாது 
அய்யா-குடும்பத்துக்காகாது

[பெண்]
யானையை-போலே-பூனையும்-தின்னா-ஜீரணமாகாது
அய்யா-ஜீரணமாகாது 

[குழு]
யானையை-போலே-பூனையும்-தின்னா-ஜீரணமாகாது
அய்யா-ஜீரணமாகாது 

[ஆண்-2]
பச்சை-கிளிகள்-பறப்பதை-பார்த்தா-பருந்துக்கு-பிடிக்காது
அப்பா-பருந்துக்கு-பிடிக்காது
பச்சை-கிளிகள்-பறப்பதை-பார்த்தா-பருந்துக்கு-பிடிக்காது 

[ஆண்-குழு]
 அப்பா-பருந்துக்கு-பிடிக்காது

[பெண்]
பணத்தை-பாரத்தால்-கௌரவம்-என்பது-மருந்துக்கும்-இருக்காது
மாமா-மருந்துக்கும்-இருக்காது

[குழு]
பணத்தை-பாரத்தால்-கௌரவம்-என்பது-மருந்துக்கும்-இருக்காது
மாமா-மருந்துக்கும்-இருக்காது

[ஆண்-1]
தங்க-சங்கிலி இரவல்-வாங்கினா
தவறி-போச்சுன்னா தகிட-தந்தனா

[ஆண்-குழு]
 ஹே-ஹே-ஹே அப்பா-ஹே-ஹே-ஹே

[ஆண்-1]
பாமா-விஜயம்-கிருஷ்ணனுக்காக-இங்கே-எதுக்காக

[குழு]
பாமா-விஜயம்-கிருஷ்ணனுக்காக-இங்கே-எதுக்காக
அம்மா-இங்கே-எதுக்காக 

[ஆண்-2]
மாதர்கள்-எல்லாம்-கன்னிகளாக-மாறனும்-அதுக்காக
அப்பா-மாறனும்-அதுக்காக

[குழு]
கன்னிகளாக-மாறனுமென்றால்-பிள்ளைகள்-எதற்காக
அய்யா-பிள்ளைகள்-எதற்காக

[ஆண்-2]
காதல்-செய்த-பாவத்துக்காக-வேறே-எதுக்காக
அப்பா-வேறே-எதுக்காக 

[ஆண்-1]
பட்டால்-தெரியும்-பழசும்-புதுசும்
கெட்டால்-தெரியும்-கேள்வியும்-பதிலும் 

[குழு]
வரவு-எட்டணா செலவு-பத்தணா
அதிகம்-ரெண்டன்னா
கடைசியில்-துந்தனா-துந்தனா-துந்தனா-ஆ