Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Bama Vijayam
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aani Muththu Vaangi P Susheela/LR Eswari/Soolamangalam RajalakshmiKannadasan
Kuru Kuru Nagai Enna TM Soundararajan/LR EswariKannadasan
Ninaithaal Sirippu Varum P Susheela/LR EswariKannadasan
Varavu Ettana Selavu TM Soundararajan/P Susheela/LR EswariKannadasan
Aani Muththu Vaangi

Lyricist
Kannadasan
Sung by
P Susheela/LR Eswari/Soolamangalam Rajalakshmi



[பெண்-1]
ஆணி-முத்து-வாங்கி-வந்தேன்-ஆவணி-வீதியிலே

[பெண்-2]
அள்ளி-வைத்து-பார்த்திருந்தேன்-அழகு-கைகளிலே
_ ♫ _

[பெண்-1]
ஆணி-முத்து-வாங்கி-வந்தேன்-ஆவணி-வீதியிலே

[பெண்-2]
அள்ளி-வைத்து-பார்த்திருந்தேன்-அழகு-கைகளிலே

[பெண்-3]
நூலை-எடுக்கவும்-மாலை-தொடுக்கவும்-நேரம்-இல்லையடியோ
நூலை-எடுக்கவும்-மாலை-தொடுக்கவும்-நேரம்-இல்லையடியோ
அடியோ

[எல்லோரும்]
ஆணி-முத்து-வாங்கி-வந்தேன்-ஆவணி-வீதியிலே
அள்ளி-வைத்து-பார்த்திருந்தேன்-அழகு-கைகளிலே

___ ♫♫♫ ___

[பெண்-1]
எண்ணி-வைத்தேன் ஏழெட்டு-முத்துக்கள்-காணவில்லை

[பெண்-2]
ஏறிட்டு-நான்-அதை-பார்க்கவில்லை
மார்பிலும்-நான்-அதை-சூடவில்லை

[பெண்-1]
எண்ணி-வைத்தேன் ஏழெட்டு-முத்துக்கள்-காணவில்லை

[பெண்-2]
ஏறிட்டு-நான்-அதை-பார்க்கவில்லை
மார்பிலும்-நான்-அதை-சூடவில்லை
அந்த-கன்னத்தில்-என்னடி-முத்து-வண்ணம்
எந்த-கள்ளத்தனத்தினில்-வந்ததடி

[பெண்-1]
வாங்கி-கொடுத்ததும் தாங்கி-பிடித்ததும்
முத்துக்கள்-போல்-வந்து-சிந்துதடி
ஒருமுத்து-சிறுமுத்து-மும்முத்து-நாமுத்து-அம்மம்மா

[பெண்-3]
பெண்ணுக்கு-எத்தனை-முத்தமடி
பெண்ணுக்கு-எத்தனை-முத்தமடி
ஆணி-முத்து-வாங்கி-வந்தேன்-ஆவணி-வீதியிலே
அள்ளி-வைத்து-பார்த்திருந்தேன்-அழகு-கைகளிலே

___ ♫♫♫ ___

[பெண்-1]
ஒ...

[பெண்-2]
ஒ...

[பெண்-1]
ஒ...

[பெண்-2]
ஹோ...

[பெண்-3]
ஒ...
_ ♫ _
மாமன்-மக்கள்-தேடிய-செல்வங்கள்-யாருக்கடி

[பெண்-1]
ஆடிடும்-பிள்ளைகள்-பேருக்கடி
மிஞ்சிய-செல்வங்கள்-ஊருக்கடி

[பெண்-2]
கையில்-உள்ளதை-கொண்டிங்கு-வாழ்வதிலே
இந்த-இல்லத்தில்-நிம்மதி-வாழுமடி
கையில்-உள்ளதை-கொண்டிங்கு-வாழ்வதிலே
இந்த-இல்லத்தில்-நிம்மதி-வாழுமடி

[பெண்-1]
வீட்டின்-நலத்துக்கும் நாட்டின்-நலத்துக்கும்
வேற்றுமை-என்பதே-இல்லையடி
வீட்டின்-நலத்துக்கும் நாட்டின்-நலத்துக்கும்
வேற்றுமை-என்பதே-இல்லையடி

[பெண்-2]
வீட்டுக்கு

[பெண்-1]
பிள்ளைக்கு

[பெண்-3]
ஊருக்கு

[பெண்-1]
நாட்டுக்கு

[எல்லோரும்]
பங்கிட்டு-வாழ்வது-என்றைக்கும்-நிம்மதி
பங்கிட்டு-வாழ்வது-என்றைக்கும்-நிம்மதி
ஒ...-ஒ...-ஒ...