Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Bama Vijayam
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aani Muththu Vaangi P Susheela/LR Eswari/Soolamangalam RajalakshmiKannadasan
Kuru Kuru Nagai Enna TM Soundararajan/LR EswariKannadasan
Ninaithaal Sirippu Varum P Susheela/LR EswariKannadasan
Varavu Ettana Selavu TM Soundararajan/P Susheela/LR EswariKannadasan
Ninaithaal Sirippu Varum

Lyricist
Kannadasan
Sung by
P Susheela/LR Eswari



நினைத்தால்-சிரிப்பு-வரும் நினைவில்-மயக்கம்-வரும்
முதல்-நாள்-இரவு அதுதான்-உறவு அதை-மாற்ற-முடியாது
நினைத்தால்-சிரிப்பு-வரும் நினைவில்-மயக்கம்-வரும்
முதல்-நாள்-இரவு அதுதான்-உறவு அதை-மாற்ற-முடியாது
நினைத்தால்-சிரிப்பு-வரும்

___ ♫♫♫ ___

நீ-ஆடச்-சொன்னால்
நான்-ஆடுகிறேன்-அதைத்தானே-தேடுகிறாய்
சிலை-எங்கும்-ஒன்றுதான் கலை-கொஞ்சம்-மாறலாம்
நீ-சொன்னால்-மாறுகிறேன் உன்-சுவையை-மாற்றுகிறேன்
நினைத்தால்-நினைத்தால்-சிரிப்பு-வரும்
முதல்-நாள்-இரவு அதுதான்-உறவு அதை-மாற்ற-முடியாது
நினைத்தால்-சிரிப்பு-வரும்

___ ♫♫♫ ___

இந்த-கண்ணாடியில் உந்தன்-முகம்-பார்க்கலாம்
நீ-எங்கே-ஓடுகிறாய்
இந்த-கண்ணாடியில் உந்தன்-முகம்-பார்க்கலாம்
நீ-எங்கே-ஓடுகிறாய
இந்த-இன்பம்-ஒன்றுதான் எங்கள்-நெஞ்சம்-ஒன்றுதான்
நீ-சொன்னால்-மாறுகிறேன் உன்-சுவையை-மாற்றுகிறேன்
நினைத்தால்
நினைத்தால்-சிரிப்பு-வரும் நினைவில்-மயக்கம்-வரும்
முதல்-நாள்-இரவு அதுதான்-உறவு அதை-மாற்ற-முடியாது
நினைத்தால்
நினைத்தால்-சிரிப்பு-வரும்

ஆடை-மாறிய-பாணி-என்ன-கிருஷ்ணய்யா
அங்கே-நீ-பார்த்து-வந்த-ஆட்டம்-என்ன-கிருஷ்ணய்யா
ஆடை-மாறிய-பாணி-என்ன-கிருஷ்ணய்யா
அங்கே-நீ-பார்த்து-வந்த-ஆட்டம்-என்ன-கிருஷ்ணய்யா
அதுக்கிது-சுவையில்லையோ புதுப்புது-கலையில்லையோ
சாது-மிரண்டது-போதுமா ஆடி-குலுங்குது-வேகமா
அச்சமா-நாணமா இன்னுமா-வேண்டுமா
_ ♫ _
நினைத்தால்-சிரிக்க-வைப்பேன்
ஹா-ஹா-ஹா
அணைத்ததால்-துடிக்க-வைப்பேன்
ஓஹோ
ஒருநாள்-முழுதும் அந்த-நாடகத்தை நான்-ஆட-முடியாதா
நினைத்தால்-சிரிக்க-வைப்பேன்

___ ♫♫♫ ___

நாகரீகத்தின்-வேகம்-என்ன-கிருஷ்ணய்யா
நானும்-அந்தப்பக்கம்-தாவி-விட்டேன்-கிருஷ்ணய்யா
இனி-என்ன-ரகசியமோ முழு-உடை-அவசியமோ
ஆதி-மனிதர்கள்-போலவே பாதி-மனிதர்கள்-மாறினால்
அச்சமா-நாணமா இன்னுமா-வேண்டுமா
_ ♫ _
நினைத்தால்-சிரிக்க-வைப்பேன்
ஹா-ஹா-ஹா
அணைத்ததால்-துடிக்க-வைப்பேன்
ஓஹோ
ஒருநாள்-முழுதும் அந்த-நாடகத்தை நான்-ஆட-முடியாதா
நினைத்தால்-சிரிக்க-வைப்பேன்