Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Bama Vijayam
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aani Muththu Vaangi P Susheela/LR Eswari/Soolamangalam RajalakshmiKannadasan
Kuru Kuru Nagai Enna TM Soundararajan/LR EswariKannadasan
Ninaithaal Sirippu Varum P Susheela/LR EswariKannadasan
Varavu Ettana Selavu TM Soundararajan/P Susheela/LR EswariKannadasan
Kuru Kuru Nagai Enna

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/LR Eswari



[ஆண்]
குறுகுறு-நகையென்ன
குளுகுளு-முகம்-என்னவோ
குறுகுறு-நகையென்ன
குளுகுளு-முகம்-என்னவோ
அது-கூறும்-பாவம்-என்னவோ
விழி-ஆடும்-ஆட்டம்-என்னவோ

[பெண்]
சிறு-சிறு-இடையென்ன
மினு-மினு-உடலென்னவோ
சிறு-சிறு-இடையென்ன
மினு-மினு-உடலென்னவோ
இது-காதல்-தோட்டம்-அல்லவோ
மலர்-கூடும்-கூட்டம்-அல்லவோ

[ஆண்]
குறுகுறு-நகையென்ன
குளுகுளு-முகம்-என்னவோ
தகஜிகபும்-தகஜிகபும்-பும்பும்

[பெண்]
பொம்பினா-பொம்பினா-பும்பும்

[ஆண்]
தகஜிகபும்-தகஜிகபும்-பும்பும்

[பெண்]
பொம்பினா-பொம்பினா-பும்பும்

___ ♫♫♫ ___

[பெண்]
தளுக்கத்-தளுக்கத்தான்-இந்த-மேனி
குலுக்கக்-குலுக்கத்தான்-இந்த-ஆடை
சிரிக்கச்-சிரிக்கத்தான்-இந்த-நிலவு
தெரியத்-தெரியத்தான்-இது-அழகு

[ஆண்]
வயது-ஆகாதது பருவம்-மாறாதது வாசம்-தீராதது

[பெண்]
சிறு-சிறு-இடையென்ன
மினு-மினு-உடலென்னவோ
இது-காதல்-தோட்டம்-அல்லவோ
மலர்-கூடும்-கூட்டம்-அல்லவோ

[ஆண்]
குறுகுறு-நகையென்ன
குளுகுளு-முகம்-என்னவோ
அது-கூறும்-பாவம்-என்னவோ
விழி-ஆடும்-ஆட்டம்-என்னவோ
தகஜிகபும்-தகஜிகபும்-பும்பும்

[பெண்]
பொம்பினா-பொம்பினா-பும்பும்

[ஆண்]
தகஜிகபும்-தகஜிகபும்-பும்பும்

[பெண்]
பொம்பினா-பொம்பினா-பும்பும்

___ ♫♫♫ ___

[ஆண்]
மயக்க-மயக்கத்தான்-இந்த-வேடம்
மனதை-இழுக்கத்தான்-இந்தக்-கோலம்
மயக்க-மயக்கத்தான்-இந்த-வேடம்
மனதை-இழுக்கத்தான்-இந்தக்-கோலம்
பகட்டப்-பகட்டத்தான்-இது-பெருமை
பருவக்-கவர்ச்சிதான்-இதில்-புதுமை

[பெண்]
நடுக்கம்-கொள்ளாதது நாணம்-பாராதது நடிப்புத்தானே-இது

[ஆண்]
குறுகுறு-நகையென்ன
குளுகுளு-முகம்-என்னவோ
தகஜிகபும்-தகஜிகபும்-பும்பும்

[பெண்]
பொம்பினா-பொம்பினா-பும்பும்

[ஆண்]
தகஜிகபும்-தகஜிகபும்-பும்பும்

[பெண்]
பொம்பினா-பொம்பினா-பும்பும்