Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Taxi Driver
[1978]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ithu Raja Kopura SP Balasubrahmanyam/MS ViswanathanKannadasan
Poovin Melliya Shanthi SP Balasubrahmanyam/Vani JairamKannadasan
Sukamaana Sinthanaiyil SP Balasubrahmanyam/S JanakiKannadasan
Ithu Raja Kopura

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/MS Viswanathan




[ஆண்-1]

இது-ராஜா-கோபுர-தீபம் அகல்-விளக்கு-அல்ல
இது-ராஜா-கோபுர-தீபம் அகல்-விளக்கு-அல்ல
மழை-மூடும்-ஐப்பசி-மேகம் பனித்துளி-அல்ல
பொங்கும்-நிலவு-பொதிகை-தென்றல்
மங்கை-பல்லாண்டு-வாழ்க-வாழ்க
இது-ராஜா-கோபுர-தீபம் அகல்-விளக்கு-அல்ல

___ ♫♫♫ ___

[ஆண்-1]

காற்றினில்-வந்தது-பூவின்-வாசம்
காட்டுப்பூவென-பிறந்தது-நேசம்
காற்றினில்-வந்தது-பூவின்-வாசம்
காட்டுப்பூவென-பிறந்தது-நேசம்
தேவன்-மலரென-தெரிந்தது-இன்று
தேடிய-கண்கள் செல்வது-எங்கு
இது-ராஜா-கோபுர-தீபம் அகல்-விளக்கு-அல்ல
மழை-மூடும்-ஐப்பசி-மேகம் பனித்துளி-அல்ல

___ ♫♫♫ ___

[ஆண்-2]

வைரம்-அமர்வது-தங்கத்தின்-மீது
மாதவன்-துணை-தான்-திருமகள்-மாது
மங்கையின்-அழகுக்கு-இணை-ஒன்று-ஏது
மன்மதனே-கண்டு-மயங்கிடும்-போது

[ஆண்-1]

மாணிக்க-வீணையில்-ஆயிரம்-ராகம்
வாசிக்க-போவது-யாரோ-எவரோ
காணிக்கை-தந்தது-ஏழையின்-கரங்கள்
கடவுள்-வகுத்தது-அவரவர்-இடங்கள்

[இரு]
பொங்கும்-நிலவு-பொதிகை-தென்றல்
மங்கை-பல்லாண்டு-வாழ்க-வாழ்க
இது-ராஜா-கோபுர-தீபம் அகல்-விளக்கு-அல்ல
மழை-மூடும்-ஐப்பசி-மேகம் பனித்துளி-அல்ல

___ ♫♫♫ ___

[ஆண்-2]

கண்கள்-இரண்டும்-கரு-வண்ணப்பூக்கள்
காவியம்-பாடிடும்-கார்முகில்-கூந்தல்
பெண்மையிலே-ஒரு-பேரின்ப-நடனம்
பிறந்தால்-அதுதான்-ஜதியின்-ஜனனம்

[ஆண்-1]

களங்கமில்லா-தொரு-சந்திரவதனி
கவிதையிலே-ஒரு-சௌந்தர்யலஹரி
தென்னம்பாளை செந்நிற-வாழை
சிறியவன்-சொன்னேன்-சொன்னவன்-ஏழை

[இரு]
பொங்கும்-நிலவு-பொதிகை-தென்றல்
மங்கை-பல்லாண்டு-வாழ்க-வாழ்க
இது-ராஜா-கோபுர-தீபம் அகல்-விளக்கு-அல்ல
மழை-மூடும்-ஐப்பசி-மேகம் பனித்துளி-அல்ல