Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Taxi Driver
[1978]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ithu Raja Kopura SP Balasubrahmanyam/MS ViswanathanKannadasan
Poovin Melliya Shanthi SP Balasubrahmanyam/Vani JairamKannadasan
Sukamaana Sinthanaiyil SP Balasubrahmanyam/S JanakiKannadasan
Poovin Melliya Shanthi

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/Vani Jairam



[ஆண்]
சாந்தி-சாந்தி-சாந்தி
மை-ஹோலி-ஏஞ்சல்-ஏஞ்சல்-ஏஞ்சல்

[பெண்]
பாபு-பாபு-பாபு
மை-ஜாலி-ரேஞ்சர்-ரேஞ்சர்-ரேஞ்சர்

[ஆண்]
பூவின்-மெல்லிய-சாந்தி புன்னகை-அரும்புகள்-ஏந்தி
நீ-வந்த-போது நான்-கண்ட-மாது
நினைவில்-நின்றதம்மா
எந்தன்-நினைவில்-நின்றதம்மா

[பெண்]
பூ-விரித்த சோலையிலே
இளங்காற்று-விளையாடும்-நேரமிது
போதையிலே நான்-மயங்கி
உன்-மார்பில்-அரங்கேறும்-பருவமிது
பாபு மை-ஜாலி-ரேஞ்சர்

[ஆண்]
சாந்திemsp;மை-ஹோலி-ஏஞ்சல்

___ ♫♫♫ ___

[ஆண்]
வானப்பந்தல்-வளமான-மேகம்
மலர்கள்-இசைப்பாடும்-அழகு
காற்று-தாலாட்டும்-கனிச்சோலை-மரங்கள்
கவிதை-உருவாக்கும்-அழகு
கவிதை-உருவாக்கும்-அழகு

[பெண்]
மங்கலம்-விளைகின்ற-மணமேடைப்போல
மந்திர-மலைராஜன்-அழகு
சங்கொலி-இசையாக-உலகங்கள்-மறந்து
தாவிடும்-பறவைகள்-அழகு
தாவிடும்-பறவைகள்-அழகு

[ஆண்]
தாவி-வரும்emsp;பொன்னருவி
தள்ளாடி-நீராடி-சாய்ந்துவிடு

[பெண்]
பூவிதழில்emsp;சாறெடுத்து பொல்லாத-சுகம்-தந்து-சேர்ந்துவிடு

[ஆண்]
சாந்திemsp;மை-ஹோலி-ஏஞ்சல்

[பெண்]
பாபுemsp;மை-ஜாலி-ரேஞ்சர்

___ ♫♫♫ ___

[பெண்]
கோடை-காலங்கள்-குளிர்காலமாக
தோளில்-உறவாட-வேண்டும்

[ஆண்]
ஓடை-நீராடி-உறவாடி-மகிழ்ந்து
காதல்-பதம்-காண-வேண்டும்
காதல்-பதம்-காண-வேண்டும்

[பெண்]
உன்-மனது கேட்டபடி
ஒவ்வொன்றும்-நீ-காண-சம்மதமே
என்னுடனே நீ-இருந்தால்
ஏழ்மை-நினையாது-என்-மனமே

[ஆண்]
சாந்தி மை-ஹோலி-ஏஞ்சல்

[பெண்]
பாபு மை-ஜாலி-ரேஞ்சர்