Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Taxi Driver
[1978]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ithu Raja Kopura SP Balasubrahmanyam/MS ViswanathanKannadasan
Poovin Melliya Shanthi SP Balasubrahmanyam/Vani JairamKannadasan
Sukamaana Sinthanaiyil SP Balasubrahmanyam/S JanakiKannadasan
Sukamaana Sinthanaiyil

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/S Janaki



[பெண்]
சுகமான-சிந்தனையில்-இதமான-உறவோடு
சொர்க்கங்கள்-வருகின்றன
மனம்-போல-மாங்கல்யம்-இனி-வேறு-ஏது-வேண்டும்
மனம்-போல-மாங்கல்யம்-இனி-வேறு-ஏது-வேண்டும்
மாலைகள்-மணக்கின்றன மணமாலைகள்-மணக்கின்றன
சுகமான-சிந்தனையில்-இதமான-உறவோடு
சொர்க்கங்கள்-வருகின்றன

___ ♫♫♫ ___

[குழு]
ஆ...
_ ♫ _

[ஆண்]
அழகான-திருமேனி-விளையாடும்-மைதானம்
இனி-எந்தன்-மார்பல்லவோ

[பெண்]
ஆ...

[ஆண்]
அழகான-திருமேனி-விளையாடும்-மைதானம்
இனி-எந்தன்-மார்பல்லவோ

[பெண்]
அதைப்போன்ற-மணிமேடை-உலகெங்கும்-கிடையாது
இது-எந்தன்-சுகமல்லவோ
அதைப்போன்ற-மணிமேடை-உலகெங்கும்-கிடையாது
இது-எந்தன்-சுகமல்லவோ

[ஆண்]
மைதீட்டும்-நயனங்கள்-மழைமேக-நடனங்கள்
விளையாடும்-இடமல்லவோ மலர்மஞ்சம்-நமதல்லவோ...

[பெண்]
ஆ...

[ஆண்]
சுகமான-சிந்தனையில்-இதமான-உறவோடு
சொர்க்கங்கள்-வருகின்றன

___ ♫♫♫ ___

[குழு]
ஆ...
_ ♫ _

[பெண்]
ஆகாயம்-நீ-பார்க்க-உன்-சாயல்-நான்-பார்க்க
ஆனந்தம்-விளையாடுது

[ஆண்]
அமுதான-குளிர்காலம்-அதற்கேற்ற-சுகராகம்
அதை-எண்ணி-மனம்-பாடுது

[பெண்]
இரண்டாக-இல்லாமல்-ஒன்றாக-சிலநேரம்-இருக்கின்ற-நிலையல்லவோ
இது-இன்பத்தின்-கலையல்லவோ

[இரு]
சுகமான-சிந்தனையில்-இதமான-உறவோடு
சொர்க்கங்கள்-வருகின்றன

[பெண்]
மனம்-போல-மாங்கல்யம்-இனி-வேறு-ஏது-வேண்டும்
மாலைகள்-மணக்கின்றன மணமாலைகள்-மணக்கின்றன