Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paar Magale Paar
[1963]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aval Paranthu Ponalae

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Ennai Thottu Sendrana

Singer(s):
PB Sreenivas
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
முத்துராமன் டுயட்ஸ்

Enthan Kannai Unthan

Singer(s):
AL Ragavan
LR Eswari

Lyricist:
Kannadasan

Madura Nagaril Tamil

Singer(s):
PB Sreenivas
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
முத்துராமன் டுயட்ஸ்

Neerodum Vaikayile

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
தாலாட்டு

Paar Magalae Paar

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Paar Magalae Paar (Pathos)

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Kannadasan

Poochoodum Nerathile

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
இறப்பு

Thuyil Kondaal

Singer(s):
P Leela

Lyricist:
Kannadasan

Genre(s):
இறப்பு

Vetkamaai Irukkuthuthadi

Singer(s):
P Leela
Soolamangalam Rajalakshmi

Lyricist:
Mahakavi Suthanantha Parathiyaar

Neerodum Vaikayile

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
தாலாட்டு



[ஆண்]
நீரோடும்-வைகையிலே நின்றாடும்-மீனே

[பெண்]
நெய்யூறும்-கானகத்தில் கை-காட்டும்-மானே

[ஆண்]
தாலாட்டும்-வானகத்தில் பாலுட்டும்-வெண்ணிலவே

[பெண்]
தெம்மாங்கு-பூந்தமிழே-தென்னாடன்-குலமகளே
_ ♫ _

[இரு]
நீரோடும்-வைகையிலே நின்றாடும்-மீனே
நெய்யூறும்-கானகத்தில் கை-காட்டும்-மானே
தாலாட்டும்-வானகத்தில் பாலுட்டும்-வெண்ணிலவே
தெம்மாங்கு-பூந்தமிழே தென்னாடன்-குலமகளே

___ ♫♫♫ ___

[பெண்]
மகளே-உன்னை-தேடி-நின்றாளே-மங்கை
இந்த-மங்கள-மங்கை

[ஆண்]
வருவாய்-என்று-வாழ்த்தி-நின்றாரே-தந்தை
உன்-மழலையின்-தந்தை
நான்-காதல்-என்னும்-கவிதை-சொன்னேன்
கட்டிலின்-மேலே

[பெண்]
அந்த-கருணைக்கு-நான்-பரிசு-தந்தேன்
தொட்டிலின்-மேலே

[ஆண்]
நான்-காதல்-என்னும்-கவிதை-சொன்னேன்
கட்டிலின்-மேலே

[பெண்]
அந்த-கருணைக்கு-நான்-பரிசு-தந்தேன்
தொட்டிலின்-மேலே

[இரு]
வரிரோ-வரிரோ-ஆரிரோ-ஆராரோ

[பெண்]
ம்ம்ம்-ம்ம்ம்-ம்ம்ம்-ம்ம்ம்
ஓஹோஹோ-ஓஹோஹோ-ஓஹோஹோ-ஓஹோஹோ

[இரு]
நீரோடும்-வைகையிலே நின்றாடும்-மீனே
நெய்யூறும்-கானகத்தில் கை-காட்டும்-மானே
தாலாட்டும்-வானகத்தில் பாலுட்டும்-வெண்ணிலவே
தெம்மாங்கு-பூந்தமிழே தென்னாடன்-குலமகளே

___ ♫♫♫ ___

[பெண்]
குயிலே-என்று-கூவி-நின்றேனே-உன்னை
என்-குலக்கொடி-உன்னை

[ஆண்]
துணையே-ஒன்று-தூக்கி-வந்தாயே
எங்கே-உன்-தோள்களில்-இங்கே

[பெண்]
உன்-ஒரு-முகமும்-திருமகளின்
உள்ளம்-அல்லவா

[ஆண்]
உங்கள்-இரு-முகமும்-ஒரு-முகத்தின்
வெள்ளம்-அல்லவா

[இரு]
வரிரோ-வரிரோ-ஆரிரோ-ஆராரோ

[பெண்]
ம்ம்ம்-ம்ம்ம்-ம்ம்ம்-ம்ம்ம்
ஓஹோஹோ-ஓஹோஹோ-ஓஹோஹோ-ஓஹோஹோ

[இரு]
நீரோடும்-வைகையிலே நின்றாடும்-மீனே
நெய்யூறும்-கானகத்தில் கை-காட்டும்-மானே
தாலாட்டும்-வானகத்தில் பாலுட்டும்-வெண்ணிலவே
தெம்மாங்கு-பூந்தமிழே தென்னாடன்-குலமகளே

[பெண்]
 ஆராரோ-ஆரிரோ ஆராரோ-ஆரிரோ
ஆராரோ-ஆரிரோ ஆராரோ-ஆரிரோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me