Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paar Magale Paar
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Paranthu Ponalae TM Soundararajan/PB SreenivasKannadasan
Ennai Thottu Sendrana PB Sreenivas/P SusheelaKannadasan
Enthan Kannai Unthan AL Ragavan/LR EswariKannadasan
Madura Nagaril Tamil PB Sreenivas/P SusheelaKannadasan
Neerodum Vaikayile TM Soundararajan/P SusheelaKannadasan
Paar Magalae Paar TM SoundararajanKannadasan
Paar Magalae Paar (Pathos) MS ViswanathanKannadasan
Poochoodum Nerathile P SusheelaKannadasan
Thuyil Kondaal P LeelaKannadasan
Vetkamaai Irukkuthuthadi P Leela/Soolamangalam RajalakshmiMahakavi Suthanantha Parathiyaar
Aval Paranthu Ponalae

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/PB Sreenivas



[ஆண்-1]
அவள்-பறந்து-போனாளே
என்னை-மறந்து-போனாளே
நான்-பார்க்கும்-போது
கண்கள்-இரண்டை கவர்ந்து-போனாளே
அவள்-பறந்து-போனாளே
என்னை-மறந்து-போனாளே
நான்-பார்க்கும்-போது
கண்கள்-இரண்டை கவர்ந்து-போனாளே

___ ♫♫♫ ___

[ஆண்-1]
என்-காதுக்கு-மொழியில்லை
என்-நாவுக்கு-சுவையில்லை
என்-காதுக்கு-மொழியில்லை
என்-நாவுக்கு-சுவையில்லை
என்-நெஞ்சுக்கு-நினைவில்லை
என்-நிழலுக்கும்-உறக்கமில்லை
என்-நிழலுக்கும்-உறக்கமில்லை
அவள்-பறந்து-போனாளே
என்னை-மறந்து-போனாளே
நான்-பார்க்கும்-போது
கண்கள்-இரண்டை கவர்ந்து-போனாளே

___ ♫♫♫ ___

[ஆண்-2]
இந்த-வீட்டுக்கு-விளக்கில்லை
சொந்தக்கூட்டுக்கு-குயிலில்லை
இந்த-வீட்டுக்கு-விளக்கில்லை
சொந்தக்கூட்டுக்கு-குயிலில்லை
என்-அன்புக்கு-மகள்-இல்லை
ஒரு-ஆறுதல்-மொழியில்லை
அவள்-பறந்து-போனாளே
என்னை-மறந்து-போனாளே
நான்-பார்க்கும்-போது
கண்கள்-இரண்டை கவர்ந்து-போனாளே

___ ♫♫♫ ___

[ஆண்-1]
என்-இதயத்தில்-பூட்டிவைத்தேன்
அதில்-என்னையே-காவல்-வைத்தேன்
அவள்-கதவை-உடைத்தாளே
தன்-சிறகை-விரித்தாளே
தன்-சிறகை-விரித்தாளே
அவள்-பறந்து-போனாளே
என்னை-மறந்து-போனாளே
நான்-பார்க்கும்-போது
கண்கள்-இரண்டை கவர்ந்து-போனாளே

___ ♫♫♫ ___

[ஆண்-2]
அவள்-எனக்கா-மகளானாள்
நான்-அவளுக்கு-மகனானேன்
அவள்-எனக்கா-மகளானாள்
நான்-அவளுக்கு-மகனானேன்
என்-உரிமை-தாயல்லவா
என்-உயிரை-எடுத்து-கொண்டால்

[இரு]
அவள்-பறந்து-போனாளே
என்னை-மறந்து-போனாளே
நான்-பார்க்கும்-போது
கண்கள்-இரண்டை கவர்ந்து-போனாளே