Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paar Magale Paar
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Paranthu Ponalae TM Soundararajan/PB SreenivasKannadasan
Ennai Thottu Sendrana PB Sreenivas/P SusheelaKannadasan
Enthan Kannai Unthan AL Ragavan/LR EswariKannadasan
Madura Nagaril Tamil PB Sreenivas/P SusheelaKannadasan
Neerodum Vaikayile TM Soundararajan/P SusheelaKannadasan
Paar Magalae Paar TM SoundararajanKannadasan
Paar Magalae Paar (Pathos) MS ViswanathanKannadasan
Poochoodum Nerathile P SusheelaKannadasan
Thuyil Kondaal P LeelaKannadasan
Vetkamaai Irukkuthuthadi P Leela/Soolamangalam RajalakshmiMahakavi Suthanantha Parathiyaar
Enthan Kannai Unthan

Lyricist
Kannadasan
Sung by
AL Ragavan/LR Eswari



[ஆண்]
எந்தன்-கண்ணை-உந்தன்-கண்ணு-ஓட்டுது
அது-இடது-பக்கம்-வலது-பக்கம்-காட்டுது
எந்தன்-கண்ணை-உந்தன்-கண்ணு-ஓட்டுது
அது-இடது-பக்கம்-வலது-பக்கம்-காட்டுது
_ ♫ _

[பெண்]
பக்கம்-பாத்து-பக்கம்-பாத்து-மெரளுது
அது-பழைய-மாடல்-காரை-போல-உருளுது
ஆஹா-பக்கம்-பாத்து-பக்கம்-பாத்து-மெரளுது
அது-பழைய-மாடல்-காரை-போல-உருளுது
_ ♫ _
ஆஹாஹா-ஓஓஹோ

___ ♫♫♫ ___

[ஆண்]
நின்னுபோன-மனசை-இந்த-பொண்ணு-பார்க்கும்-பார்வை-வந்து
மொல்ல-மொல்ல-ஜாக்கி-போட்டு-தூக்குது
நெஞ்சில்-பஞ்சர்-பார்த்து-டயரை-மாத்தி-ஓட்டுது
காத-பாதை-மீது-ஸ்பீடு-ரொம்ப-காட்டுது

[பெண்]
ஓட்ட-காரு-ஒடைஞ்ச-காரு
ரோட்ட-பார்த்து-பயந்த-காரு
பொண்ணு-பாத்து-ஓவர்-ஸ்பீடு-போகுது

[ஆண்]
ஹா-ஹா

[பெண்]
அது-ஓட-ஓட-ரேடியேட்டர்-வேகுது

[ஆண்]
அலேக்

[பெண்]
தண்ணி-ஊத்தி-ஊத்தி-மேடு-பள்ளம்-தாண்டுது

[ஆண்]
அலேக்

[பெண்]
அது-ஓட-ஓட-ரேடியேட்டர்-வேகுது
தண்ணி-ஊத்தி-ஊத்தி-மேடு-பள்ளம்-தாண்டுது

[இரு]
ஆஹா-ஹா-ஹா-ஹ-ஹ-ஹா-ஹா
ஆஹா-ஹா-ஹா-ஹ-ஹ-ஹா-ஹா
ஓஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
லல-லலல-லலா-லாலா-லாலா

[ஆண்]
எந்தன்-கண்ணை-உந்தன்-கண்ணு-ஓட்டுது
அது-இடது-பக்கம்-வலது-பக்கம்-காட்டுது
_ ♫ _

[பெண்]
ஆஹாஹா-ஓஓஹோ

___ ♫♫♫ ___

[ஆண்]
ஓவர்-டேக்கிங்-செய்யலான்னு-ஓட்டமாக-ஓட்டும்போது
பாதர்-என்-டேன்ஜர்-லைட்டு-எரியுது
அங்க-ரோடு-ரிப்பேர்-போர்டு-ஒன்னு-தெரியுது
ஆசை-ரூட்டை-விட்டு-சைடு-வாங்கி-எறங்குது

[பெண்]
அடி-ஆத்தி-கொஞ்சம்-பாத்து-போங்க
அவங்க-பாடு-உங்க-பாடு-ஆக்ஸிடென்ட்-ஆகும்-போல-தோணுது

[ஆண்]
லல-லலலா

[பெண்]
பிரேக்கை-அமுக்கி-போங்க-நாளை-பின்னே-நல்லது

[ஆண்]
அலேக்

[பெண்]
நெஞ்சு-ஆவாலாலே-எச்சரிக்கை-செய்யுது

[ஆண்]
அலேக்

[பெண்]
பிரேக்கை-அமுக்கி-போங்க-நாளை-பின்னே-நல்லது
நெஞ்சு-ஆவாலாலே-எச்சரிக்கை-செய்யுது

[இரு]
ஆஹா-ஹா-ஹா-ஹாஹஹஹா
ஆஹா-ஹா-ஹா-ஹாஹஹஹா
ஓஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
லல-லலல-லாலா-லாலா-லாலா

[ஆண்]
எந்தன்-கண்ணை-உந்தன்-கண்ணு-ஓட்டுது
அது-இடது-பக்கம்-வலது-பக்கம்-காட்டுது

[இரு]
ஹாஹா-ஹாஹா-ஹாஹா-ஹாஹா-ஹாஹா
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ