Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paar Magale Paar
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Paranthu Ponalae TM Soundararajan/PB SreenivasKannadasan
Ennai Thottu Sendrana PB Sreenivas/P SusheelaKannadasan
Enthan Kannai Unthan AL Ragavan/LR EswariKannadasan
Madura Nagaril Tamil PB Sreenivas/P SusheelaKannadasan
Neerodum Vaikayile TM Soundararajan/P SusheelaKannadasan
Paar Magalae Paar TM SoundararajanKannadasan
Paar Magalae Paar (Pathos) MS ViswanathanKannadasan
Poochoodum Nerathile P SusheelaKannadasan
Thuyil Kondaal P LeelaKannadasan
Vetkamaai Irukkuthuthadi P Leela/Soolamangalam RajalakshmiMahakavi Suthanantha Parathiyaar
Ennai Thottu Sendrana

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[ஆண்]
என்னைத்-தொட்டு சென்றன-கண்கள்
ஏக்கம்-தந்தே-சென்றன-கைகள்

[பெண்]
என்னைத்-தொட்டு சென்றன-கண்கள்
ஏக்கம்-தந்தே-சென்றன-கைகள்

[ஆண்]
முள்ளில்-நிறுத்தி போனது-வெட்கம்
முத்துச்-சரமே-வா-இந்தப்-பக்கம்

[இரு]
என்னைத்-தொட்டு சென்றன-கண்கள்
ஏக்கம்-தந்தே-சென்றன-கைகள்

___ ♫♫♫ ___

[பெண்]
ஆஹா-தாழை-மடல்-சுற்றும்-காற்றைக்-கண்டேன்
ஓஹோ-தள்ளாடி-உள்ளத்தை-தழுவக்-கண்டேன்
எந்தன்-வாழை-உடல்-சற்று-வாடக்-கண்டேன்
வாவென்று-நீ-சொல்ல-மாற்றம்-கண்டேன்
என்னைத்-தொட்டு சென்றன-கண்கள்
ஏக்கம்-தந்தே-சென்றன-கைகள்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆஹா-வஞ்சி-நடை-சற்று-அஞ்சக்-கண்டேன்
ஓஹோ-வண்ணக்-கனி-இதழ்-கொஞ்சக்-கண்டேன்
ஆஹா-பிஞ்சு-கொடியிடை-கெஞ்சக்-கண்டேன்
பெண்ணுக்குள்-மண்ணோடு-விண்ணைக்-கண்டேன்
என்னைத்-தொட்டு சென்றன-கண்கள்
ஏக்கம்-தந்தே-சென்றன-கைகள்

[இரு]
ஆஹா...

___ ♫♫♫ ___

[இரு]
ஆஹா-மாலைக்கு-மாலை-மாயம்-கண்டோம்
ஓஹோ-வயதுக்கும்-மனதுக்கும்-நியாயம்-கண்டோம்
ஓஹோ-சோலைக்-கிளி-என்று-மாறுகின்றோம்
சொல்லுக்கு-சொல்-இன்று-சேருகின்றோம்
என்னைத்-தொட்டு சென்றன-கண்கள்
ஏக்கம்-தந்தே-சென்றன-கைகள்
ஆஹா...