Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paar Magale Paar
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Paranthu Ponalae TM Soundararajan/PB SreenivasKannadasan
Ennai Thottu Sendrana PB Sreenivas/P SusheelaKannadasan
Enthan Kannai Unthan AL Ragavan/LR EswariKannadasan
Madura Nagaril Tamil PB Sreenivas/P SusheelaKannadasan
Neerodum Vaikayile TM Soundararajan/P SusheelaKannadasan
Paar Magalae Paar TM SoundararajanKannadasan
Paar Magalae Paar (Pathos) MS ViswanathanKannadasan
Poochoodum Nerathile P SusheelaKannadasan
Thuyil Kondaal P LeelaKannadasan
Vetkamaai Irukkuthuthadi P Leela/Soolamangalam RajalakshmiMahakavi Suthanantha Parathiyaar
Madura Nagaril Tamil

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[இரு]
மதுரா-நகரில்-தமிழ்-சங்கம்
அதில்-மங்கல-கீதம்-முழங்கும்
மதுரா-நகரில்-தமிழ்-சங்கம்
அதில்-மங்கல-கீதம்-முழங்கும்
கவி-மன்னவர்-காவியம்-பொங்கும்
அதை-காதலர்-உள்ளம்-வணங்கும்
கவி-மன்னவர்-காவியம்-பொங்கும்
அதை-காதலர்-உள்ளம்-வணங்கும்
மதுரா-நகரில்-தமிழ்-சங்கம்
அதில்-மங்கல-கீதம்-முழங்கும்

___ ♫♫♫ ___

[பெண்-குழு]
ஹா...
_ ♫ _

[ஆண்]
மிதிலா-நகரில்-ஒரு-மன்றம்
பொன்-மேனிகள்-ஜானகி-தங்கம்

[பெண்-குழு]
ஹா...

[ஆண்]
மிதிலா-நகரில்-ஒரு-மன்றம்
பொன்-மேனிகள்-ஜானகி-தங்கம்
மணி-மாடத்திலே-வந்து-தோன்றும்
மனம்-மன்னவன்-எண்ணத்தில்-நீந்தும்

[பெண்]
ஸ்ரீ-ராமனைக்-கண்டது-மனமே
பெரும்-நாணத்தில்-ஆழ்ந்தது-குணமே
ஸ்ரீ-ராமனைக்-கண்டது-மனமே
பெரும்-நாணத்தில்-ஆழ்ந்தது-குணமே

[பெண்-குழு]
லல்லலா-லல்லலா-லல்லலா-லாலல
லல்லலா-லல்லலா-லல்லலா-லாலல
லா

[இரு]
மதுரா-நகரில்-தமிழ்-சங்கம்
அதில்-மங்கல-கீதம்-முழங்கும்...

___ ♫♫♫ ___

[பெண்-குழு]
ஹா...

[பெண்]
பிருந்தாவனம்-என்பது-தோட்டம்
அதில்-பெண்-எனும்-பொன்-மலர்க்-கூட்டம்

[பெண்-குழு]
ஆ...

[பெண்]
பிருந்தாவனம்-என்பது-தோட்டம்
அதில்-பெண்-எனும்-பொன்-மலர்க்-கூட்டம்
வரும்-கண்ணனின்-மார்பினில்-ஆட்டம்
பெரும்-காதலிலே-களியாட்டம்

[ஆண்]
எதிர்-காலத்தை-வென்றவன்-கண்ணன்
உயர்-காதலிலே-அவன்-மன்னன்
எதிர்-காலத்தை-வென்றவன்-கண்ணன்
உயர்-காதலிலே-அவன்-மன்னன்
_ ♫ _

[இரு]
மதுரா-நகரில்-தமிழ்-சங்கம்
அதில்-மங்கல-கீதம்-முழங்கும்...

___ ♫♫♫ ___

[இரு]
ஹா...
_ ♫ _

[இரு]
அந்தக்-காட்சிகள்-மாறியதேனோ
நம்-காதலை-நாம்-பெறத்தானோ

[ஆண்]
அந்த-தேவ-மகள்-இவள்-தானோ

[பெண்]
மன்னன்-திரும்பவும்-வந்துவிட்டானோ

[இரு]
நாம்-இன்பத்தில்-ஆடிடும்-மலர்கள்
நல்-இன்னிசை-பாடிடும்-குயில்கள்
அஹ-ஹா...
_ ♫ _

[இரு]
மதுரா-நகரில்-தமிழ்-சங்கம்

[பெண்-குழு]
ஹா...

[இரு]
அதில்-மங்கல-கீதம்-முழங்கும்...

[பெண்-குழு]
ஹா...

[இரு]
கவி-மன்னவர்-காவியம்-பொங்கும்

[பெண்-குழு]
ஹா...

[இரு]
அதில்-காதலர்-உள்ளம்-மயங்கும்

[பெண்-குழு]
ஹா...

[இரு]
மதுரா-நகரில்-தமிழ்-சங்கம்

[பெண்-குழு]
ஹா...

[இரு]
அதில்-மங்கல-கீதம்-முழங்கும்...

[பெண்-குழு]
ஹா...