Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paar Magale Paar
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Paranthu Ponalae TM Soundararajan/PB SreenivasKannadasan
Ennai Thottu Sendrana PB Sreenivas/P SusheelaKannadasan
Enthan Kannai Unthan AL Ragavan/LR EswariKannadasan
Madura Nagaril Tamil PB Sreenivas/P SusheelaKannadasan
Neerodum Vaikayile TM Soundararajan/P SusheelaKannadasan
Paar Magalae Paar TM SoundararajanKannadasan
Paar Magalae Paar (Pathos) MS ViswanathanKannadasan
Poochoodum Nerathile P SusheelaKannadasan
Thuyil Kondaal P LeelaKannadasan
Vetkamaai Irukkuthuthadi P Leela/Soolamangalam RajalakshmiMahakavi Suthanantha Parathiyaar
Paar Magalae Paar

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



பார்-மகளே-பார் பார்-மகளே-பார்
நீயில்லாத-மாளிகையை
பார்-மகளே-பார்
உன்-நிழல்-இல்லாமல்-வாடுவதை
பார்-மகளே-பார் பார்-மகளே-பார்
தாய்-படுத்த-படுக்கையினை பார்-மகளே-பார்
அவள் தங்க-முகம்-கருகுவதை
பார்-மகளே-பார் பார்-மகளே-பார்
பார்-மகளே-பார் பார்-மகளே-பார்
நீயில்லாத-மாளிகையை
பார்-மகளே-பார்
உன்-நிழல்-இல்லாமல்-வாடுவதை
பார்-மகளே-பார் பார்-மகளே-பார்

___ ♫♫♫ ___

உண்பது-என்று-உணவை-வைத்தால்
உன்-முகத்தை-காட்டுகிறாய்
உறக்கம்-என்று-படுக்கையை-போட்டால்
ஓடி-வந்து-எழுப்புகிறாய்
கண்மணியில்-ஆடுகிறாய்
புன்னகையில்-வாட்டுகிறாய்
கண்ணிழந்த-தந்தை-தனையே
என்ன-செய்ய-எண்ணுகிறாய்
என்ன-செய்ய-எண்ணுகிறாய்
பார்-மகளே-பார் பார்-மகளே-பார்

___ ♫♫♫ ___

தந்தை-வாழ்வு-முடிந்து-போனால்
தாயின்-மஞ்சள்-நிலைப்பதில்லை
தாயின்-வாழ்வு-மறைந்து-போனால்
தந்தைக்கென்று-யாருமில்லை
தந்தை-வாழ்வு-முடிந்து-போனால்
தாயின்-மஞ்சள்-நிலைப்பதில்லை
தாயின்-வாழ்வு-மறைந்து-போனால்
தந்தைக்கென்று-யாருமில்லை
ஒருவராக-வாழுகின்றோம்
பிரிவதர்க்கோ-இதயமில்லை
யாருமில்லை-உனக்கே-என்று
ஓடிவிட்டாய்-என்-மகளே
ஓடிவிட்டாய்-என்-மகளே
பார்-மகளே-பார் பார்-மகளே-பார்
நீயில்லாத-மாளிகையை
பார்-மகளே-பார்
உன்-நிழல்-இல்லாமல்-வாடுவதை
பார்-மகளே-பார் பார்-மகளே-பார்
பார்-மகளே-பார் பார்-மகளே-பார்