Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paar Magale Paar
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Paranthu Ponalae TM Soundararajan/PB SreenivasKannadasan
Ennai Thottu Sendrana PB Sreenivas/P SusheelaKannadasan
Enthan Kannai Unthan AL Ragavan/LR EswariKannadasan
Madura Nagaril Tamil PB Sreenivas/P SusheelaKannadasan
Neerodum Vaikayile TM Soundararajan/P SusheelaKannadasan
Paar Magalae Paar TM SoundararajanKannadasan
Paar Magalae Paar (Pathos) MS ViswanathanKannadasan
Poochoodum Nerathile P SusheelaKannadasan
Thuyil Kondaal P LeelaKannadasan
Vetkamaai Irukkuthuthadi P Leela/Soolamangalam RajalakshmiMahakavi Suthanantha Parathiyaar
Paar Magalae Paar (Pathos)

Lyricist
Kannadasan
Sung by
MS Viswanathan



பார்-மகளே-பார் பார்-மகளே-பார்
_ ♫ _
பார்-மகளே-பார்
பரந்த-உலகினைப்-பார்
பாசம்-மலர்வது-பார்
பக்கம்-துணையினை-பார்
உரிமையில்-ஒன்று உறவினில்-ஒன்று
ஓரிடம்-சேர்ந்தது-பார்
பார்-மகளே-பார்

___ ♫♫♫ ___

இரண்டும்-உண்மை என்றே-நினைத்தால் இரண்டும்-ஒன்றாகும்
இதில்-ஒன்றே-உண்மை என்றே-நினைத்தால் இரண்டும்-தவறாகும்
இரண்டும்-உண்மை என்றே-நினைத்தால் இரண்டும்-ஒன்றாகும்
இதில்-ஒன்றே-உண்மை என்றே-நினைத்தால் இரண்டும்-தவறாகும்
வாசம்-என்பது மலர்களில்தானா-மனதினில்-ஏன்-இல்லை
பாசம்-என்பது பிறப்பினில்-தானா வளர்வதில்-ஏன்-இல்லை
பார்-மகளே-பார்
பரந்த-உலகினைப்-பார்
பாசம்-மலர்வது-பார்
பக்கம்-துணையினை-பார்
உரிமையில்-ஒன்று உறவினில்-ஒன்று
ஓரிடம்-சேர்ந்தது-பார்
பார்-மகளே-பார்