Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paar Magale Paar
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy

Song TitleSingersLyricist
Aval Paranthu Ponalae TM Soundararajan/PB SreenivasKannadasan
Ennai Thottu Sendrana PB Sreenivas/P SusheelaKannadasan
Enthan Kannai Unthan AL Ragavan/LR EswariKannadasan
Madura Nagaril Tamil PB Sreenivas/P SusheelaKannadasan
Neerodum Vaikayile TM Soundararajan/P SusheelaKannadasan
Paar Magalae Paar TM SoundararajanKannadasan
Paar Magalae Paar (Pathos) MS ViswanathanKannadasan
Poochoodum Nerathile P SusheelaKannadasan
Thuyil Kondaal P LeelaKannadasan
Vetkamaai Irukkuthuthadi P Leela/Soolamangalam RajalakshmiMahakavi Suthanantha Parathiyaar
Poochoodum Nerathile

Lyricist
Kannadasan
Sung by
P Susheela

பூச்சூடும்-நேரத்திலே-போய்-விட்டாயே-அம்மா
போகுமிடம்-சொல்லாமல்-ஓடி-விட்டாயே
பூச்சூடும்-நேரத்திலே-போய்-விட்டாயே-அம்மா
போகுமிடம்-சொல்லாமல்-ஓடி-விட்டாயே
தாரை-வார்த்துக்-கொடுக்கும்-முன்னே-சென்று-விட்டாயே-அம்மா
சாந்தி-செய்ய-சொல்லி-விட்டு-மாண்டு-விட்டாயே
தாரை-வார்த்துக்-கொடுக்கும்-முன்னே-சென்று-விட்டாயே-அம்மா
சாந்தி-செய்ய-சொல்லி-விட்டு-மாண்டு-விட்டாயே
பூச்சூடும்-நேரத்திலே-போய்-விட்டாயே-அம்மா
போகுமிடம்-சொல்லாமல்-ஓடி-விட்டாயே

___ ♫♫♫ ___

பொட்டிருந்த-நெற்றியுடன்-பூவிருந்த-கூந்தலுடன்
பொட்டிருந்த-நெற்றியுடன்-பூவிருந்த-கூந்தலுடன்
மையிருந்த-கண்களுடன்-மறைத்து-விட்டாயே
அன்னை-முகம்-பார்க்கலையே
அப்பாவை-நினைக்கலையே
சின்னவளை-எண்ணலையே
மன்னவரைக்-காணலையே
பூச்சூடும்-நேரத்திலே-போய்-விட்டாயே-அம்மா
போகுமிடம்-சொல்லாமல்-ஓடி-விட்டாயே

___ ♫♫♫ ___

கை-வளையல்-மோதிரமும்-மஞ்சளோடு-குங்குமமும்
கை-வளையல்-மோதிரமும்-மஞ்சளோடு-குங்குமமும்
காற்சலங்கை-சங்கிலியும்-செய்து-வைத்தேனே
தாலி-கட்டிப்-பார்க்கலையே
தாயாகக்-காணலையே
தங்கமகள்-உன்-முகத்தைப-போகையிலும்-பார்க்கலையே