Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paar Magale Paar
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Paranthu Ponalae TM Soundararajan/PB SreenivasKannadasan
Ennai Thottu Sendrana PB Sreenivas/P SusheelaKannadasan
Enthan Kannai Unthan AL Ragavan/LR EswariKannadasan
Madura Nagaril Tamil PB Sreenivas/P SusheelaKannadasan
Neerodum Vaikayile TM Soundararajan/P SusheelaKannadasan
Paar Magalae Paar TM SoundararajanKannadasan
Paar Magalae Paar (Pathos) MS ViswanathanKannadasan
Poochoodum Nerathile P SusheelaKannadasan
Thuyil Kondaal P LeelaKannadasan
Vetkamaai Irukkuthuthadi P Leela/Soolamangalam RajalakshmiMahakavi Suthanantha Parathiyaar
Thuyil Kondaal

Lyricist
Kannadasan
Sung by
P Leela



துயில்-கொண்டாள்-கலங்காது-அமைதி-கொண்டாள்
சொந்த-மகள்-இந்த-மகள்-என்பதாலோ
ஏங்குகிறாள்-கலங்குகிறாள்-அமைதியில்லாமல்
இந்த-மகள்-வந்த-மகள்-என்பதாலோ
_ ♫ _
சரியாகத்-தெரிந்தவனோ-ஒருவன்
அவன்-சாட்சி-சொல்ல-வரமாட்டான்-அம்மா
இருவரிடமும்-பாசம்-வைத்தாள்-அன்னை
அவள்-எந்தவிதம்-பிரித்தறிவாள்-கண்ணை
எந்தவிதம்-பிரித்தறிவாள்-கண்ணை
_ ♫ _
ஒருவர்-மட்டும்-தியாகம்-செய்தால்-போதும்-தந்தை
உள்ளத்திலே-அமைதி-கொஞ்சம்-சேரும்
தியாகம்-செய்ய-இரும்பு-நெஞ்சம்-வேண்டும்
அது-சிலரிடம்தான்-சில-சமயம்-தோன்றும்
_ ♫ _
உண்மையினை-நீ-அறிவாய்-தாயே-இருந்தும்
ஒரு-குறையும்-வைக்கவில்லை-நீயே
கண்மணிபோல்-காத்து-வளர்த்தாயே
உனைக்-கடந்து-செல்லத்-துணிந்து-விட்டேன்-தாயே
_ ♫ _
வந்தாள்-இருந்தாள்-வந்தவள்தான்-பிரிகின்றாள்
தந்தையே-உங்கள்-தங்கமனம்-அமைதி-கொள்க