Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paar Magale Paar
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Paranthu Ponalae TM Soundararajan/PB SreenivasKannadasan
Ennai Thottu Sendrana PB Sreenivas/P SusheelaKannadasan
Enthan Kannai Unthan AL Ragavan/LR EswariKannadasan
Madura Nagaril Tamil PB Sreenivas/P SusheelaKannadasan
Neerodum Vaikayile TM Soundararajan/P SusheelaKannadasan
Paar Magalae Paar TM SoundararajanKannadasan
Paar Magalae Paar (Pathos) MS ViswanathanKannadasan
Poochoodum Nerathile P SusheelaKannadasan
Thuyil Kondaal P LeelaKannadasan
Vetkamaai Irukkuthuthadi P Leela/Soolamangalam RajalakshmiMahakavi Suthanantha Parathiyaar
Vetkamaai Irukkuthuthadi

Lyricist
Mahakavi Suthanantha Parathiyaar
Sung by
P Leela/Soolamangalam Rajalakshmi



வெட்கமாய்-இருக்குதடி
வெட்கமாய்-இருக்குதடி-தோழி–இந்த
வேலவர்-செய்திடும்-வேலையில்லா-வேலை
வெட்கமாய்-இருக்குதடி-தோழி-இந்த
வேலவர்-செய்திடும்-வேலையில்லா-வேலை
வெட்கமாய்-இருக்குதடி

___ ♫♫♫ ___

அக்கம்-பக்கத்து-வீட்டார்-கொக்கரித்துச்-சிரிக்க...
அக்கம்-பக்கத்து-வீட்டார்-கொக்கரித்துச்-சிரிக்க...
ஆசைக்-கொண்ட-கதையை-வாய்-கூசாமல்-பேசுகிறார்
நான்-ஆசைக்-கொண்ட-கதையை-வாய்-கூசாமல்-பேசுகிறார் வெட்கமாய்-இருக்குதடி-தோழி-இந்த
வேலவர்-செய்திடும்-வேலையில்லா-வேலை
வெட்கமாய்-இருக்குதடி-தோழி

___ ♫♫♫ ___

சிந்தை-குவிந்து-சற்றே-தியணித்தாலும்-போதும்
சிந்தை-குவிந்து-சற்றே-தியணித்தாலும்-போதும்
திருப்பரங்கிரி-பக்கம்-திரும்பி-பார்த்தாலும்-போதும்
திருப்பரங்கிரி-பக்கம்-திரும்பி-பார்த்தாலும்-போதும்
கந்தா-என்றாலும்-போதும்
கந்தா-என்றாலும்-போதும்-இந்தா-என்றென்-முன்வந்தே
கந்தா-என்றாலும்-போதும்-இந்தா-என்றென்-முன்வந்தே
கருத்தை-தொட்டிழுத்தவர்-கையைத்-தொட்டிழுக்கிறார்
கருத்தை-தொட்டிழுத்தவர்-கையைத்-தொட்டிழுக்கிறார்
வெட்கமாய்-இருக்குதடி-தோழி-இந்த
வேலவர்-செய்திடும்-வேலையில்லா-வேலை
வெட்கமாய்-இருக்குதடி-தோழி
கந்தா-என்றாலும்-போதும்