Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Simla Special
[1982]

Composed by
MS Viswanathan




Kuthura Kuthulla

Singer(s):
Malaysia Vasudevan
T Ragavendra
Manorama

Lyricist:
Vaali

Look Love Me Dear

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Thanjavoor Melam Adichchu

Singer(s):
SP Balasubrahmanyam
Malaysia Vasudevan

Lyricist:
Vaali

Unakenna Melae Nindrai

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Kuthura Kuthulla

Lyricist:
Vaali

Singer(s):
Malaysia Vasudevan
T Ragavendra
Manorama



[ஆண்-1]
டிஷ்யூம் டிஷ்யூம்
டிஷ்யூம்-டிஷ்யூம்-டிஷ்யூம்-யா
_ ♫ _
ஹா-குத்துற-குத்துல-மொத்துற-மொத்துல-பலே-கில்லாடி
நீதான்-படா-கில்லாடி
உன்-கிட்ட-வந்தவன்-தள்ளாடி
போனான்-முப்பது-பல்லாடி-ஹேய்

[ஆண்-2]
டிஷ்யூம் டிஷ்யூம்
டிஷ்யூம்-டிஷ்யூம்-டிஷ்யூம்
குத்துற-குத்துல-மொத்துற-மொத்துல-பலே-கில்லாடி
நீதான் படா-கில்லாடி
உன்-கிட்ட-வந்தவன்-தள்ளாடி
போனான்-முப்பது-பல்லாடி

______ ♫♫♫ ______

[பெண்-1]
ஷோலேயின்-அம்ஜத்கான்-பக்கா-ரௌடி
போலீஸில்-மாட்டாத-பொல்லாத-கேடி
ஷோலேயின்-அம்ஜத்கான்-பக்கா-ரௌடி
போலீஸில்-மாட்டாத-பொல்லாத-கேடி

[ஆண்-1]
அவனே-மொறச்சாலும்-பலிக்காது-பாச்சா
நீதான்-அம்மாடி-அஞ்சாதவ
அவனே-மொறச்சாலும்-பலிக்காது-பாச்சா
நீதான்-அம்மாடி-அஞ்சாதவ

[பெண்-2]
நூவோ-புடிச்ச-புடியிலே
ஒக்க-பல்லு-திமுறலே
அப்புடு-அடிச்ச-அடியிலே
இந்தா-முதுகு-நிமுரலே

[எல்லோரும்]
குத்துற-குத்துல-மொத்துற-மொத்துல-பலே-கில்லாடி
நீதான்-படா-கில்லாடி
உன்-கிட்ட-வந்தவன்-தள்ளாடி
போனான்-முப்பது-பல்லாடி

______ ♫♫♫ ______

[ஆண்-2]
தேசிங்கு-ராஜாவின்-பேரப்பிள்ளே
உன்-போலே-மாவீரன்-ஊரெங்கும்-இல்லே
தேசிங்கு-ராஜாவின்-பேரப்பிள்ளே
உன்-போலே-மாவீரன்-ஊரெங்கும்-இல்லே

[பெண்-2]
குடுமி-இல்லாத-பாஞ்சால-சிங்கம்
காதில்-பூ-வச்சுக்-கொண்டாடுவோம்
மழ-வரணும்-ஓஹோய்-ஓஹோய்
குடுமி-இல்லாத-பாஞ்சால-சிங்கம்
காதில்-பூ-வச்சுக்-கொண்டாடுவோம்

[ஆண்-1]
நீயும்-ஒதச்ச-ஒதையிலே
ஒரு-கழுத-நெருங்கல
இந்த-அகில-உலகிலே
உன்ன-அடிக்க-ஆளில்லேய்

[எல்லோரும்]
குத்துற-குத்துல-மொத்துற-மொத்துல-பலே-கில்லாடி
நீதான்-படா-கில்லாடி
உன்-கிட்ட-வந்தவன்-தள்ளாடி
போனான்-முப்பது-பல்லாடி

______ ♫♫♫ ______

[பெண்]
பூலோகம்-காணாத-அழகன்-அன்றோ
உன்-போல-சௌந்தர்ய-லாவண்யம்-உண்டோ
பூலோகம்-காணாத-அழகன்-அன்றோ
உன்-போல-சௌந்தர்ய-லாவண்யம்-உண்டோ

[ஆண்-2]
காதல்-விளையாட்டில்-கல்யாண-ராமன்
மோதல்-வந்தாலே-பொல்லாதவன்
காதல்-விளையாட்டில்-கல்யாண-ராமன்
மோதல்-வந்தாலே-பொல்லாதவன்

[பெண்-2]
மன-சொகுசு-மன்மதா இதோ-அருமை-செப்பனா
நல்ல-பொறுமை-குணத்திலே-நூவு-பக்த-போதனா

[எல்லோரும்]
டிஷ்யூம்-டிஷ்யூம்-டிஷ்யூம்-டிஷ்யூம்
குத்துற-குத்துல-மொத்துற-மொத்துல-பலே-கில்லாடி
நீதான்-படா-கில்லாடி
உன்-கிட்ட-வந்தவன்-தள்ளாடி
போனான்-முப்பது-பல்லாடி
டிஷ்யூம்-டிஷ்யூம்-டிஷ்யூம்-டிஷ்யூம்
குத்துற-குத்துல-மொத்துற-மொத்துல-பலே-கில்லாடி
நீதான்-படா-கில்லாடி
உன்-கிட்ட-வந்தவன்-தள்ளாடி
போனான்-முப்பது-பல்லாடி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me