Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Simla Special
[1982]

Composed by
MS Viswanathan




Kuthura Kuthulla

Singer(s):
Malaysia Vasudevan
T Ragavendra
Manorama

Lyricist:
Vaali

Look Love Me Dear

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Thanjavoor Melam Adichchu

Singer(s):
SP Balasubrahmanyam
Malaysia Vasudevan

Lyricist:
Vaali

Unakenna Melae Nindrai

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Thanjavoor Melam Adichchu

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
Malaysia Vasudevan



[ஆண்-1]
தஞ்சாவூரு-மேளம்-அடிச்சு
நடுவே-சிங்கார-மேடையமைச்சு
கல்யாணம்-கட்டிக்-கொடுப்பேன்
எண்ணிரண்டு-கண்ணாட்டம்-உன்னை-நினைப்பேன்
பணத்தை-தண்ணீரா-அள்ளி-இறைப்பேன்-ஹா

[ஆண்-2]
தஞ்சாவூரு-மேளம்-அடிச்சு
நடுவே-சிங்கார-மேடையமைச்சு
கல்யாணம்-கட்டிக்-கொடுப்பேன்
எண்ணிரண்டு-கண்ணாட்டம்-உன்னை-நினைப்பேன்
பணத்தை-தண்ணீரா-அள்ளி-இறைப்பேன்

______ ♫♫♫ ______

[ஆண்-1]
காஞ்சி-நகர்ப்பட்டு-வச்சு
கோயில்-குங்குமத்தை-தொட்டு-வச்சு
காஞ்சி-நகர்ப்பட்டு-வச்சு
கோயில்-குங்குமத்தை-தொட்டு-வச்சு
தென்-மதுரை-மல்லி-வெச்சு
பழனி-சந்தனத்தை-அள்ளி-வெச்சு

[ஆண்-2]
தாய்-வீட்டு-சீராகவே
நாளும்-தங்கச்சி-நீ-வாழவே
வருகின்ற-தை-மாதமே
காதல்-கல்யாண-வைபோகமே

[ஆண்-1]
வருகின்ற-தை-மாதமே
காதல்-கல்யாண-வைபோகமே

[இரு]
தஞ்சாவூரு-மேளம்-அடிச்சு
நடுவே-சிங்கார-மேடையமைச்சு
கல்யாணம்-கட்டிக்-கொடுப்பேன்
எண்ணிரண்டு-கண்ணாட்டம்-உன்னை-நினைப்பேன்
பணத்தை-தண்ணீரா-அள்ளி-இறைப்பேன்

______ ♫♫♫ ______

[ஆண்-2]
மாயவரம்-பந்தலிட்டு
நடுவில்-பத்தமடை-பாய்-விரிச்சி
திண்டுக்கல்-வெத்தலை-வெச்சு
கூட-கும்பகோணம்-சீவல்-வச்சி

[ஆண்-1]
கல்யாணம்-கோலாகலம்-காண
கண்-வேண்டும்-ஓராயிரம்
அம்மாடி-தந்தாச்சும்மா
அதுக்கு-அச்சாரம்-ஐயாயிரம்-ஹஹஹா

[இரு]
தஞ்சாவூரு-மேளம்-அடிச்சு
நடுவே-சிங்கார-மேடையமைச்சு
கல்யாணம்-கட்டிக்-கொடுப்பேன்
எண்ணிரண்டு-கண்ணாட்டம்-உன்னை-நினைப்பேன்

______ ♫♫♫ ______

[ஆண்-1]
சிவகாசி-வானம்-வெடிச்சி
காரில்-மாப்பிள்ளையும்-பொண்ணையும்-வெச்சு
ஸ்ரீரங்கம்-யானை-வெச்சு
சின்ன-மௌலானா-நாயனம்-வெச்சு

_ ♫ _

[ஆண்-2]
உன்னாசை-ஈடேறவே-நாங்கள்
எந்நாளும்-போராடுவோம்
என்னாசை-தங்காச்சியே-நாங்கள்
அன்பான-அண்ணாச்சியே

[ஆண்-1]
என்னாசை-தங்காச்சியே
நாங்கள்-அன்பான-அண்ணாச்சியே-ஹான்

[இரு]
தஞ்சாவூரு-மேளம்-அடிச்சு
நடுவே-சிங்கார-மேடையமைச்சு
கல்யாணம்-கட்டிக்-கொடுப்பேன்
எண்ணிரண்டு-கண்ணாட்டம்-உன்னை-நினைப்பேன்
பணத்தை-தண்ணீரா-அள்ளி-இறைப்பேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me