Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Simla Special
[1982]

Composed by
MS Viswanathan




Kuthura Kuthulla

Singer(s):
Malaysia Vasudevan
T Ragavendra
Manorama

Lyricist:
Vaali

Look Love Me Dear

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Thanjavoor Melam Adichchu

Singer(s):
SP Balasubrahmanyam
Malaysia Vasudevan

Lyricist:
Vaali

Unakenna Melae Nindrai

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Look Love Me Dear

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki



[ஆண்]
லுக் லவ்-மீ-டியர்
லவ்லி-பிகர் லாஸ்ட்டிங்-கலர்
வெண்மேகமே-ஓடிவா

[பெண்]
என் உள்ளத்தினில் வெள்ளிப்பனி அள்ளித்தெளி
சங்கீதமே-பாடி-வா

[ஆண்]
லுக் லவ்-மீ-டியர்
லவ்லி-பிகர் லாஸ்ட்டிங்-கலர்
வெண்மேகமே-ஓடிவா

[பெண்]
என் உள்ளத்தினில் வெள்ளிப்பனி அள்ளித்தெளி
சங்கீதமே-பாடி-வா

[ஆண்]
தேன்கொண்ட-பூவே-தேடிவா
நான்-கொஞ்ச-வேண்டும்-நாடி-வா

______ ♫♫♫ ______

[ஆண்]
நீல-வானத்தில்-நான்-காணும்-கோலம்
கால-காலங்கள்-காணாத-ஜாலம்
நீல-வானத்தில்-நான்-காணும்-கோலம்
கால-காலங்கள்-காணாத-ஜாலம்

[பெண்]
காதல்-எண்ணங்கள்-நீராடும்-ஓடை
கன்னிப்-பூமானின்-கண்காட்டும்-ஜாடை
காதல்-எண்ணங்கள்-நீராடும்-ஓடை
கன்னிப்-பூமானின்-கண்காட்டும்-ஜாடை

[ஆண்]
கூந்தல்-மேல்-நின்று ஊஞ்சல்-போல்-இன்று
காற்றில்-விளையாடும்-நாள்-அல்லவோ

[பெண்]
லுக் லவ்-மீ-டியர்
லவ்லி-பிகர் லாஸ்ட்டிங்-கலர்
வெண்மேகமே-ஓடிவா

[ஆண்]
என் உள்ளத்தினில் வெள்ளிப்பனி அள்ளித்தெளி
சங்கீதமே-பாடி-வா

______ ♫♫♫ ______

[பெண்]
மோக-ராகத்தில்-முந்நூறு-கீதம்
ஏக-தாளத்தில்-நெஞ்சோடு-மோதும்
மோக-ராகத்தில்-முந்நூறு-கீதம்
ஏக-தாளத்தில்-நெஞ்சோடு-மோதும்

[ஆண்]
நூறு-சந்தங்கள்-நான்-கூறும்-போது
அர்த்தம்-தோன்றாமல்-அலைபாயும்-மாது
நூறு-சந்தங்கள்-நான்-கூறும்-போது
அர்த்தம்-தோன்றாமல்-அலைபாயும்-மாது

[பெண்]
பாடும்-நீர்ச்சிந்து யாவும்-நான்-தந்து
நீயும்-கவியாகும்-பொழுதல்லவோ

[ஆண்]
லுக் லவ்-மீ-டியர்
லவ்லி-பிகர் லாஸ்ட்டிங்-கலர்
வெண்மேகமே-ஓடிவா

[பெண்]
என் உள்ளத்தினில் வெள்ளிப்பனி அள்ளித்தெளி
சங்கீதமே-பாடி-வா

[ஆண்]
தேன்கொண்ட-பூவே-தேடிவா

[பெண்]
நான்-கொஞ்ச-வேண்டும்-நாடி-வா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me