Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aalayamani
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kallellaam Maanikka TM Soundararajan/LR EswariKannadasan
Kannaana Kannanukku Seerkazhi Govindarajan/P SusheelaKannadasan
Karunai Magan Kaalilanthaan MS ViswanathanKannadasan
Maanaattam Thanga P SusheelaKannadasan
Ponnai Virumbum TM SoundararajanKannadasan
Satti Suttathadaa TM SoundararajanKannadasan
Thookkam Un Kangalai S JanakiKannadasan
Satti Suttathadaa

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



சட்டி-சுட்டதடா கை-விட்டதடா
சட்டி-சுட்டதடா கை-விட்டதடா
புத்தி-கெட்டதடா நெஞ்சை-தொட்டதடா
புத்தி-கெட்டதடா நெஞ்சை-தொட்டதடா
நாலும்-நடந்து-முடிந்த-பின்னால்-நல்லது-கெட்டது-தெரிந்ததடா
சட்டி-சுட்டதடா கை-விட்டதடா
புத்தி-கெட்டதடா-நெஞ்சை-தொட்டதடா
புத்தி-கெட்டதடா-நெஞ்சை-தொட்டதடா

___ ♫♫♫ ___

பாதி-மனதில்-தெய்வம்-இருந்து-பார்த்துக்-கொண்டதடா
மீதி-மனதில்-மிருகம்-இருந்து-ஆட்டி-வைத்ததடா
பாதி-மனதில்-தெய்வம்-இருந்து-பார்த்துக்-கொண்டதடா
மீதி-மனதில்-மிருகம்-இருந்து-ஆட்டி-வைத்ததடா
ஆட்டி-வைத்த-மிருகமின்று-அடங்கிவிட்டதடா
ஆட்டி-வைத்த-மிருகமின்று-அடங்கிவிட்டதடா
அமைதி-தெய்வம்-முழு-மனதில்-கோயில்-கொண்டதடா
சட்டி-சுட்டதடா கை-விட்டதடா
புத்தி-கெட்டதடா-நெஞ்சை-தொட்டதடா
புத்தி-கெட்டதடா-நெஞ்சை-தொட்டதடா

___ ♫♫♫ ___

ஆரவாரப்-பேய்களெல்லாம்-ஓடிவிட்டதடா
ஆலயமணி-ஓசை-நெஞ்சில்-கூடிவிட்டதடா
தர்ம-தேவன்-கோவிலிலே-ஒலி-துலங்குதடா
தர்ம-தேவன்-கோவிலிலே-ஒலி-துலங்குதடா
மனம்-சாந்தி-சாந்தி-சாந்தியென்று-ஓய்வு-கொண்டதடா
சட்டி-சுட்டதடா-கை-விட்டதடா
புத்தி-கெட்டதடா-நெஞ்சை-தொட்டதடா
புத்தி-கெட்டதடா-நெஞ்சை-தொட்டதடா

___ ♫♫♫ ___

எறும்பு-தோலை-உரித்து-பார்க்க-யானை-வந்ததடா
நான்-இதய-தோலை-உரித்து-பார்க்க-ஞானம்-வந்ததடா
எறும்பு-தோலை-உரித்து-பார்க்க-யானை-வந்ததடா
நான்-இதயத்-தோலை-உரித்து-பார்க்க-ஞானம்-வந்ததடா
பிறக்கும்-முன்னே-இருந்த-உள்ளம்-இன்று-வந்ததடா
பிறக்கும்-முன்னே-இருந்த-உள்ளம்-இன்று-வந்ததடா
இறந்த-பின்னே-வரும்-அமைதி-வந்து-விட்டதடா
சட்டி-சுட்டதடா கை-விட்டதடா
புத்தி-கெட்டதடா-நெஞ்சைத்-தொட்டதடா
புத்தி-கெட்டதடா-நெஞ்சைத்-தொட்டதடா