Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aalayamani
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kallellaam Maanikka TM Soundararajan/LR EswariKannadasan
Kannaana Kannanukku Seerkazhi Govindarajan/P SusheelaKannadasan
Karunai Magan Kaalilanthaan MS ViswanathanKannadasan
Maanaattam Thanga P SusheelaKannadasan
Ponnai Virumbum TM SoundararajanKannadasan
Satti Suttathadaa TM SoundararajanKannadasan
Thookkam Un Kangalai S JanakiKannadasan
Kallellaam Maanikka

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/LR Eswari



[பெண்]
ஆ...

[ஆண்]
கல்லெல்லாம்-மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம்-கண்கள்-சொல்லும்-கலையாகுமா
_ ♫ _
கல்லெல்லாம்-மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம்-கண்கள்-சொல்லும்-கலையாகுமா
சொல்லெல்லாம்-தூய-தமிழ்-சொல்லாகுமா
சுவையெல்லாம்-இதழ்-சிந்தும்-சுவை-ஆகுமா
சொல்லெல்லாம்-தூய-தமிழ்-சொல்லாகுமா
சுவையெல்லாம்-இதழ்-சிந்தும்-சுவை-ஆகுமா

[பெண்]
ஆ...
_ ♫ _

[ஆண்]
கல்லெல்லாம்-மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம்-கண்கள்-சொல்லும்-கலையாகுமா

___ ♫♫♫ ___

[ஆண்]
கன்னித்தமிழ்-தந்ததொரு திருவாசகம்
கல்லைக்-கனி-ஆக்கும்-உந்தன்-ஒரு-வாசகம்
கன்னித்தமிழ்-தந்ததொரு திருவாசகம்
கல்லைக்-கனி-ஆக்கும்-உந்தன்-ஒரு-வாசகம்
உண்டென்று-சொல்வதுந்தன்-கண்ணல்லவா வண்ண-கண்-அல்லவா
_ ♫ _
உண்டென்று-சொல்வதுந்தன்-கண்ணல்லவா வண்ண-கண்-அல்லவா
இல்லையென்று-சொல்வதுந்தன்-இடையல்லவா-மின்னல்-இடையல்லவா

[பெண்]
ஆ...

[ஆண்]
கல்லெல்லாம்-மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம்-கண்கள்-சொல்லும்-கலையாகுமா

___ ♫♫♫ ___

[பெண்]
ஆ...


[ஆண்]
கம்பன்-கண்ட-சீதை-உந்தன் தாயல்லவா
காளிதாசன்-சகுந்தலை-உன்-சேயல்லவா
கம்பன்-கண்ட-சீதை-உந்தன் தாயல்லவா
காளிதாசன்-சகுந்தலை-உன்-சேயல்லவா
அம்பிகாபதி-அணைத்த-அமராவதி மங்கை-அமராவதி
அம்பிகாபதி-அணைத்த-அமராவதி மங்கை-அமராவதி
சென்ற-பின்-பாவலர்க்கு-நீயே-கதி-என்றும்-நீயே-கதி

[பெண்]
ஆ...

[ஆண்]
கல்லெல்லாம்-மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம்-கண்கள்-சொல்லும்-கலையாகுமா