Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aalayamani
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kallellaam Maanikka TM Soundararajan/LR EswariKannadasan
Kannaana Kannanukku Seerkazhi Govindarajan/P SusheelaKannadasan
Karunai Magan Kaalilanthaan MS ViswanathanKannadasan
Maanaattam Thanga P SusheelaKannadasan
Ponnai Virumbum TM SoundararajanKannadasan
Satti Suttathadaa TM SoundararajanKannadasan
Thookkam Un Kangalai S JanakiKannadasan
Maanaattam Thanga

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



மானாட்டம்-தங்க-மயிலாட்டம்
பூவாட்டம்-வண்ணத்-தேராட்டம்
தானாடும்-மங்கை-சதுராட்டம்
கண்டு-தேனோடும்-எங்கும்-நதியாட்டம்
_ ♫ _
மானாட்டம்-தங்க-மயிலாட்டம்
பூவாட்டம்-வண்ணத்-தேராட்டம்
தானாடும்-மங்கை-சதுராட்டம்
கண்டு-தேனோடும்-எங்கும்-நதியாட்டம்
ஓ...-ஹோய்-ஓ...-ஹோய்-ஓ...
_ ♫ _
செண்டிருக்கும்-அது-வண்டிருக்கும்-அதை
கண்டிருக்கும்-கண்கள்-வந்திருக்கும்
_ ♫ _
செண்டிருக்கும்-அது-வண்டிருக்கும்-அதை
கண்டிருக்கும்-கண்கள்-வந்திருக்கும்
சொல்லிருக்கும்-அது-சுவையிருக்கும்-இன்ப-துணையிருக்கும்
நெஞ்சில்-உறவிருக்கும்
மானாட்டம்-தங்க-மயிலாட்டம்
பூவாட்டம்-வண்ணத்-தேராட்டம்
தானாடும்-மங்கை-சதுராட்டம்
கண்டு-தேனோடும்-எங்கும்-நதியாட்டம்
ஓ...-ஹோய்-ஓ...-ஹோய்-ஓ...
___ ♫♫♫ ___

பாய்ந்துவரும்-கண்கள்-மேய்ந்துவரும்-தலை
சாய்ந்துவரும்-வெட்கம்-சேர்ந்துவரும்
_ ♫ _
பாய்ந்துவரும்-கண்கள்-மேய்ந்துவரும்-தலை
சாய்ந்துவரும்-வெட்கம்-சேர்ந்துவரும்
ஆடிவரும்-வெல்லம்-பாடிவரும்-பெண்ணை-தேடிவரும்
இன்பம்-கோடிபெறும்
மானாட்டம்-தங்க-மயிலாட்டம்
பூவாட்டம்-வண்ணத்-தேராட்டம்
தானாடும்-மங்கை-சதுராட்டம்
கண்டு-தேனோடும்-எங்கும்-நதியாட்டம்
ஓ...