Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aalayamani
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kallellaam Maanikka TM Soundararajan/LR EswariKannadasan
Kannaana Kannanukku Seerkazhi Govindarajan/P SusheelaKannadasan
Karunai Magan Kaalilanthaan MS ViswanathanKannadasan
Maanaattam Thanga P SusheelaKannadasan
Ponnai Virumbum TM SoundararajanKannadasan
Satti Suttathadaa TM SoundararajanKannadasan
Thookkam Un Kangalai S JanakiKannadasan
Thookkam Un Kangalai

Lyricist
Kannadasan
Sung by
S Janaki



தூக்கம்-கண்களை தழுவட்டுமே
தூக்கம்-கண்களை தழுவட்டுமே
அமைதி-உன்-நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கமுன்-கண்களை தழுவட்டுமே
அமைதி-உன்-நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும்-அமைதியும் நானானால்-உன்னை
தொடர்ந்திருப்பேன்-என்றும் துணையிருப்பேன்
தூக்கமுன்-கண்களை தழுவட்டுமே
அமைதி-உன்-நெஞ்சில் நிலவட்டுமே

___ ♫♫♫ ___

காலையில்-நான்-ஓர்-கனவு-கண்டேன்
அதை கண்களில்-இங்கே-எடுத்து-வந்தேன்
எடுத்ததில்-ஏதும் குறைந்து-விடாமல்
கொடுத்து-விட்டேன்-உந்தன்-கண்களிலே
கண்களிலே கண்களிலே
தூக்கமுன்-கண்களை தழுவட்டுமே
அமைதி-உன்-நெஞ்சில் நிலவட்டுமே

___ ♫♫♫ ___

மனமென்னும்-மாளிகை-திறந்திருக்க
மையிட்ட-கண்கள்-சிவந்திருக்க
இரு-கரம்-நீட்டி திரு-முகம்-காட்டி
தவழ்ந்து-வந்தேன்-நான்-உன்னிடமே
தவழ்ந்து-வந்தேன்-நான் உன்னிடமே
தூக்கமுன்-கண்களை தழுவட்டுமே
அமைதி-உன்-நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும்-அமைதியும் நானானால்-உன்னை
தொடர்ந்திருப்பேன்-என்றும்-துணையிருப்பேன்
ஆஹஹா…