Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aalayamani
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kallellaam Maanikka TM Soundararajan/LR EswariKannadasan
Kannaana Kannanukku Seerkazhi Govindarajan/P SusheelaKannadasan
Karunai Magan Kaalilanthaan MS ViswanathanKannadasan
Maanaattam Thanga P SusheelaKannadasan
Ponnai Virumbum TM SoundararajanKannadasan
Satti Suttathadaa TM SoundararajanKannadasan
Thookkam Un Kangalai S JanakiKannadasan
Kannaana Kannanukku

Lyricist
Kannadasan
Sung by
Seerkazhi Govindarajan/P Susheela



[ஆண்]
வானம்பாடி வானம்பாடி
_ ♫ _

[பெண்]
ஆ...ஓ...ஆ...ஓ...
கண்ணான-கண்ணனுக்கு-அவசரமா
கொஞ்சம்-பின்னாலே-பார்க்கவும்-முடியலையா
கண்ணான-கண்ணனுக்கு-அவசரமா
கொஞ்சம்-பின்னாலே-பார்க்கவும்-முடியலையா
பின்னழகு சிரிப்பதும்-தெரியலையா
அது-பேசாமல்-பேசுவது-கேட்கலையா
கண்ணான-கண்ணனுக்கு-அவசரமா
கொஞ்சம்-பின்னாலே-பார்க்கவும்-முடியலையா
_ ♫ _

[ஆண்]
பொன்னான-கண்மணிக்கு-புரியாதா
கொஞ்சம்-முன்னாலே-வந்தாலே-தெரியாதா
பொன்னான-கண்மணிக்குப்-புரியாதா
கொஞ்சம்-முன்னாலே-வந்தாலே-தெரியாதா
கண்ணழகை-நான்-காண-கூடாதா
கண்ணழகை-நான்-காண-கூடாதா
கல்யாணத்-தேரோடக்-கூடாதா
பொன்னான-கண்மணிக்குப்-புரியாதா
கொஞ்சம்-முன்னாலே-வந்தாலே-தெரியாதா

___ ♫♫♫ ___

[பெண்]
உள்ளத்தில்-வீடுகட்டி உள்ளே-ஓர்-தொட்டில்கட்டி
பிள்ளையினைப்-போலே-உன்னை-தாலாட்டவா
பிள்ளையினைப்-போலே-உன்னை-தாலாட்டவா
ஆரிராராறோ-ஆரிராராறோ ஆரிராராறோ-ஆரிராராறோ
_ ♫ _
உள்ளத்தில்-வீடுகட்டி உள்ளே-ஓர்-தொட்டில்கட்டி
பிள்ளையினைப்-போலே-உன்னை-தாலாட்டவா
பிள்ளையினைப்-போலே-உன்னை-தாலாட்டவா

[ஆண்]
கன்னம்தனில்-முத்தமிட்டு கண்ணிரண்டில்-கண்ணை-வைத்து
சின்னப்-பிள்ளை-போலே-நானும்-வாலாட்டவா
சின்னப்-பிள்ளை-போலே-நானும்-வாலாட்டவா
ஓ...

[பெண்]
கண்ணான-கண்ணனுக்கு-அவசரமா
கொஞ்சம்-பின்னாலே-பார்க்கவும்-முடியலையா

[ஆண்]
பொன்னான-கண்மணிக்குப்-புரியாதா
கொஞ்சம்-முன்னாலே-வந்தாலே-தெரியாதா

___ ♫♫♫ ___

[பெண்]
மஞ்சத்தில்-உன்னை-வைத்து
மல்லிகை-முல்லை-வைத்து
கொஞ்சுமொழி-பேசி-வந்து-நானாடவா
கொஞ்சுமொழி-பேசி-வந்து-நானாடவா

[ஆண்]
அந்தமலர்-வாடுமென்று சொந்தமலர்-வேண்டுமென்று
இந்தமலர்-வண்ணம்-கண்டு-நான்-பாடவா
இந்தமலர்-வண்ணம்-கண்டு-நான்-பாடவா

[பெண்]
கண்ணான-கண்ணனுக்கு-அவசரமா
கொஞ்சம்-பின்னாலே-பார்க்கவும்-முடியலையா
பின்னழகு சிரிப்பதும்-தெரியலையா
அது-பேசாமல்-பேசுவது-கேட்கலையா
கண்ணான-கண்ணனுக்கு-அவசரமா
கொஞ்சம்-பின்னாலே-பார்க்கவும்-முடியலையா
ஆ...