Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aalayamani
[1962]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Kallellaam Maanikka

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Kannaana Kannanukku

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
SS ராஜேந்திரன் டுயட்ஸ்

Karunai Magan Kaalilanthaan

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Kannadasan

Maanaattam Thanga

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Ponnai Virumbum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Satti Suttathadaa

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Thookkam Un Kangalai

Singer(s):
S Janaki

Lyricist:
Kannadasan

Genre(s):
தாலாட்டு

Ponnai Virumbum

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்



பொன்னை-விரும்பும்-பூமியிலே
என்னை-விரும்பும்-ஓருயிரே
புதையல்-தேடி அலையும்-உலகில் இதயம்-தேடும்-என்னுயிரே
பொன்னை-விரும்பும்-பூமியிலே
என்னை-விரும்பும்-ஓருயிரே
புதையல்-தேடி அலையும்-உலகில் இதயம்-தேடும்-என்னுயிரே

___ ♫♫♫ ___

ஆயிரம்-மலரில்-ஒரு-மலர்-நீயே
ஆலயமணியின்-இன்னிசை-நீயே
ஆயிரம்-மலரில்-ஒரு-மலர்-நீயே
ஆலயமணியின்-இன்னிசை-நீயே
தாய்மை-எனக்கே-தந்தவர்-நீயே
தங்க-கோபுரம்-போல-வந்தாயே
புதிய-உலகம் புதிய-பாசம் புதிய-தீபம்-கொண்டு-வந்தாயே
பொன்னை-விரும்பும்-பூமியிலே
என்னை-விரும்பும்-ஓருயிரே
புதையல்-தேடி அலையும்-உலகில் இதயம்-தேடும்-என்னுயிரே

___ ♫♫♫ ___

பறந்து-செல்லும்-பறவையைக்-கேட்டேன்
பாடிச்-செல்லும்-காற்றையும்-கேட்டேன்
பறந்து-செல்லும் பறவையைக்-கேட்டேன்
பாடிச்-செல்லும்-காற்றையும்-கேட்டேன்
அலையும்-நெஞ்சை-அவரிடம்-சொன்னேன்
அழைத்து-வந்தார்-என்னிடம்-உன்னை
இந்த-மனமும் இந்த-உறவும் என்றும்-வேண்டும்-என்னுயிரே
பொன்னை-விரும்பும்-பூமியிலே
என்னை-விரும்பும்-ஓருயிரே
புதையல்-தேடி அலையும்-உலகில் இதயம்-தேடும்-என்னுயிரே

___ ♫♫♫ ___

ஆல-மரத்தின்-விழுதினைப்-போலே
அனைத்து-நிற்கும்-உறவு-தந்தாயே
ஆல-மரத்தின்-விழுதினைப்-போலே
அனைத்து-நிற்கும்-உறவு-தந்தாயே
வாழை-கன்று-அன்னையின்-நிழலில்
வாழ்வது-போலே-வாழ-வைத்தாயே
உருவம்-இரண்டு உயிர்கள்-இரண்டு
உள்ளம்-ஒன்றே-என்னுயிரே
பொன்னை-விரும்பும்-பூமியிலே
என்னை-விரும்பும்-ஓருயிரே
புதையல்-தேடி அலையும்-உலகில் இதயம்-தேடும்-என்னுயிரே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me