Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Uyarntha Ullam
[1985]

Composed by
Ilaiyaraaja




Vanthal Mahalakshmiye

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Vanthal Mahalakshmiye

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam



வந்தாள்-மகாலக்ஷ்மியே
என்றும்-அவள்-ஆட்சியே
வந்தாள்-மகாலக்ஷ்மியே
என்-வீட்டில்-என்றும்-அவள்-ஆட்சியே
அடியேனின்-குடி-வாழ-நலம்-வாழ
குடித்தனம்-புக
வந்தாள்-மகாலக்ஷ்மியே
என்-வீட்டில்-என்றும்-அவள்-ஆட்சியே
ஆ...

___ ♫♫♫ ___

பக்தனின்-வீட்டோடு-தங்கிவிட்டாள்
பண்டிகை-நாள்-பார்த்து-ஆஹா-பொங்கலிட்டாள்
பக்தனின்-வீட்டோடு-தங்கிவிட்டாள்
பண்டிகை-நாள்-பார்த்து-பொங்கலிட்டாள்
காமாட்சியோ-மீனாட்சியோ
அபிராமியோ-சிவகாமியோ
அம்பிகை-இங்கொரு-கன்னிகை-என்றொரு
உருவம்-எடுத்து-உலவி-நடந்து
வந்தாள்-மகாலக்ஷ்மியே
என்-வீட்டில்-என்றும்-அவள்-ஆட்சியே

___ ♫♫♫ ___

நண்பா-பெண்-பாவை-கண்-வண்ணம்
கள்ளம்-இல்லாத-பூ-வண்ணம்
கண்டேன்-சிங்கார-கை-வண்ணம்
தொட்டால்-எல்லாமே-பொன்-வண்ணம்
பந்தம்-சொந்தம்-இல்லாமல் வந்தது-இங்கொரு-வண்ண-மயில்
வீடு-வாசல்-எல்லாமே மின்னுது-மின்னுது-புன்னகையில்
மயங்கினேன்-சபாஷ்
ஆஹா...
சரிகரிநிச கரிநிச கரிநி சகக கரிரி ரிநிநி ததமப
மபநிதமப நிதமபநிதம பநிநி நிதத தபப பமம மககரி
சசசசச சசசசச சரிசநி சரிசநி சரிசநி சரிசநி
ரிரிரிரிரி ரிரிரிரிரி ரிகரிச ரிகரிச ரிகரிச ரிகரிச
பபபப மமமம தததத நிநிநிநி
சசச நிசத நிசநி கரிச
நிநிநி தநிப மதநி சநித
ஆஹா ஆஹா
பபபப தததத நிநிநிநி ச
பபபப தததத நிநிநிநி ச
என்-வழி-நேராக-ஆக்கி-வைத்தாள்
என்னையும்-சீராக-மாற்றி-வைத்தாள்
என்-வழி-நேராக-ஆக்கி-வைத்தாள்
என்னையும்-சீராக-மாற்றி-வைத்தாள்
தெய்வீகமே-பெண்ணானதோ
நான்-காணவே-தேர்-வந்ததோ
மங்களம்-பொங்கிடும்-மந்திர-புன்னகை-இதழில்-வழிய-இனிமை-விளைய
வந்தாள்-மகாலக்ஷ்மியே
என்-வீட்டில்
என்றும்-அவள்-ஆட்சியே
அடியேனின்-குடி-வாழ-நலம்-வாழ
குடித்தனம்-புக
வந்தாள்-மகாலக்ஷ்மியே
என்-வீட்டில்-என்றும்-அவள்-ஆட்சியே
ஆ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me