Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naan Vazhavaippaen
[1979]

Composed by
Ilaiyaraaja




Enthan Ponvannamey

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thiruth Theril Varum

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Thiruth Theril Varum

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela



[ஆண்]
திருத்தேரில்-வரும்-சிலையோ
சிலை-பூஜை-ஒரு-நிலையோ-அழகின்-கலையோ
கலை-மலரோ-மணியோ-நிலவோ
நில-ஒளியோ-எனும்-சுகம்-தரும்
திருத்தேரில்-வரும்-சிலையோ

[பெண்]
மன-மேடை-வரும்-கிளியோ
கிளி-தேடுவது-கனியோ-கனி-போல்-மொழியோ
மொழி-மயக்கம்-பிறக்கும்-விழியோ
விழி-கணையோ-தரும்-சுகம்-சுகம்
மன-மேடை-வரும்-கிளியோ

___ ♫♫♫ ___

[ஆண்]
தாலாட்டு-கேட்கின்ற-மழலை-இது
தண்டோடு-தாமரை-ஆடுது
_ ♫ _
சம்பங்கி-பூக்களின்-வாசம்-இது
சங்கீத-பொன்-மழை-தூவுது
ராகங்களில்-மோகனம்
மேகங்களின்-நாடகம்
உன்-கண்கள்-எழுதிய-காவியம்
என்-இதய-மேடை-தனில்-அரங்கேற்றம்

[பெண்]
மன-மேடை-வரும்-கிளியோ
கிளி-தேடுவது-கனியோ-கனி-போல்-மொழியோ
மொழி-மயக்கம்-பிறக்கும்-விழியோ
விழி-கணையோ-தரும்-சுகம்-சுகம்

[ஆண்]
திருத்தேரில்-வரும்-சிலையோ

___ ♫♫♫ ___

[பெண்]
செந்தூர-கோவிலின்-மேளம்-இது
ஸ்ருங்கார-சங்கீதம்-பாடுது
_ ♫ _
சில்லென்ற-தென்றலின்-காலம்-இது
தேனூறும்-செந்தமிழ்-பேசுது
தீபம்-தரும்-கார்த்திகை
தேவன்-வரும்-மார்கழி
என்-தெய்வம்-அனுப்பிய-தூதுவன்
நான்-தினமும்-பார்த்திருக்கும்-திருக்கோலம்

[ஆண்]
திருத்தேரில்-வரும்-சிலையோ
சிலை-பூஜை-ஒரு-நிலையோ-அழகின்-கலையோ
கலை-மலரோ-மணியோ-நிலவோ
நிலவொளியோ-எனும்-சுகம்-தரும்

[பெண்]
மன-மேடை-வரும்-கிளியோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me