Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naan Vazhavaippaen
[1979]

Composed by
Ilaiyaraaja




Enthan Ponvannamey

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thiruth Theril Varum

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Enthan Ponvannamey

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



எந்தன்-பொன்வண்ணமே அன்பு-பூவன்னமே
எந்தன்-பொன்வண்ணமே அன்பு-பூவன்னமே
நெஞ்சில்-போராட்டமா கண்ணில்-நீரோட்டமா
அதை-நான்-பார்க்கவா மனம்-தான்-தாங்குமா
எந்தன்-பொன்வண்ணமே அன்பு-பூவன்னமே

___ ♫♫♫ ___

கோவில்-இல்லை-என்றால்-தெய்வம்-இல்லை
இங்கே-நீயில்லையேல்-கண்ணே-நானும்-இல்லை
வானம்-இல்லை-என்றால்-மதியும்-இல்லை
உந்தன்-வார்த்தை-இல்லை-என்றால்-கீதம்-இல்லை
நீ-வந்ததால்-தானே-பூ-வந்தது
நீ-வாடினால்-வண்ண-பூ-வாடுமே
என்-ராஜாத்தி-கண்ணே-கலங்காதிரு
எந்தன்-பொன்வண்ணமே அன்பு-பூவன்னமே

___ ♫♫♫ ___

பொன்னை-கண்டேன்-அதில்-உன்னை-கண்டேன்
காலை-பொழுதை-கண்டேன்-இந்த-கதிரை-கண்டேன்
என்னை-கண்டேன்-நெஞ்சில்-உறவை-கண்டேன்
நீயும்-இல்லை-என்றால்-நானும்-எங்கே-செல்வேன்
தாய்-செய்ததே-தவம்-நாம்-வந்தது
தாய்-கொண்டதே-வரம்-நாம்-வாழ்வது
என்-ராஜாத்தி-கண்ணே-நீ-கலங்காதிரு
எந்தன்-பொன்வண்ணமே அன்பு-பூவன்னமே

___ ♫♫♫ ___

கள்ளம்-இல்லை-நெஞ்சில்-கபடம்-இல்லை
நாம்-கண்ணீர்-சிந்த-ஒரு-நியாயம்-இல்லை
காலம்-வரும்-அந்த-தெய்வம்-வரும்
அந்த-நாளும்-வரும்-நல்ல-வாழ்வும்-வரும்
காலம்-தனை-நான்-மாறவைப்பேன்
கண்ணே-உன்னை-நான்-வாழவைப்பேன்
என்-ராஜாத்தி-கண்ணே-கலங்காதிரு
எந்தன்-பொன்வண்ணமே அன்பு-பூவன்னமே
நெஞ்சில்-போராட்டமா கண்ணில்-நீரோட்டமா
அதை-நான்-பார்க்கவா மனம்-தான்-தாங்குமா
எந்தன்-பொன்வண்ணமே அன்பு-பூவன்னமே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me