Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Oli Vilakku
[1968]

Composed by
MS Viswanathan




Iraiva Un Maaligaiyil

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Mambala Thottam

Singer(s):
Seerkazhi Govindarajan
LR Eswari

Lyricist:
Vaali

Naan Kanda Kanavinil

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Naanga Puthusa Kattikitta

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Rukkumaniye Para Para

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Thairiyamaga Chol

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Thairiyamaga Chol

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தத்துவம்



தைரியமாக-சொல்-நீ-மனிதன்-தானா
மனிதன்-தானா
இல்லை
நீ-தான் ஒரு-மிருகம்
இந்த-மதுவில்-விழும்-நேரம்
மனமும் நல்ல-குணமும்
உன்-நினைவை-விட்டு-விலகும்
நீ-தான் ஒரு-மிருகம்
இந்த-மதுவில்-விழும்-நேரம்

___ ♫♫♫ ___

மானை-போல்-மானம்-என்றாய்
நடையில்-மத-யானை-நீயே-என்றாய்
வேங்கை-போல்-வீரம்-என்றாய்
அறிவில்-உயர்வாக-சொல்லிக்-கொண்டாய்
மதுவால் விலங்கினும்-கீழாய்-நின்றாய்
தைரியமாக-சொல்-நீ-மனிதன்-தானா
மனிதன்-தானா

___ ♫♫♫ ___

அலையாடும்-கடலை-கண்டாய்
குடித்து-பழகாமல்-ஆடக்-கண்டாய்
மலராடும்-கொடியை-கண்டாய்
மதுவை-பருகாமல்-ஆடக்-கண்டாய்
நீயோ-மதுவாலே-ஆட்டம்-கண்டாய்
தைரியமாக-சொல்-நீ-மனிதன்-தானா
மனிதன்-தானா

___ ♫♫♫ ___

பொருள்-வேண்டி-திருடச்செல்வாய்
பெண்ணை-பெறவேண்டி-விலையை-சொல்வாய்
துணிவோடு-உயிரை-கொல்வாய்
எதற்கும்-துணையாக-மதுவை-கொள்வாய்
கேட்டால்-நான்தானே-மனிதன்-என்பாய்
தைரியமாக-சொல்-நீ-மனிதன்-தானா
மனிதன்-தானா
இல்லை
நீ-தான் ஒரு-மிருகம்
இந்த-மதுவில்-விழும்-நேரம்
மனமும் நல்ல-குணமும்
உன்-நினைவை-விட்டு-விலகும்
நீ-தான் ஒரு-மிருகம்
இந்த-மதுவில்-விழும்-நேரம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me