Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Oli Vilakku
[1968]

Composed by
MS Viswanathan




Iraiva Un Maaligaiyil

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Mambala Thottam

Singer(s):
Seerkazhi Govindarajan
LR Eswari

Lyricist:
Vaali

Naan Kanda Kanavinil

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Naanga Puthusa Kattikitta

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Rukkumaniye Para Para

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Thairiyamaga Chol

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Iraiva Un Maaligaiyil

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela



இறைவா-உன்-மாளிகையில்
எத்தனையோ-மணி-விளக்கு
தலைவா-உன்-காலடியில்
என்-நம்பிக்கையின்-ஒளி-விளக்கு
நம்பிக்கையின்-ஒளி-விளக்கு
_ ♫ _

ஆண்டவனே-உன்-பாதங்களை-நான்
கண்ணீரில்-நீராட்டினேன்
இந்த ஓருயிரை-நீ-வாழ-வைக்க
இன்று-உன்னிடம்-கையேந்தினேன்-முருகையா
ஆண்டவனே-உன்-பாதங்களை-நான்
கண்ணீரில்-நீராட்டினேன்
இந்த ஓருயிரை-நீ-வாழ-வைக்க
இன்று-உன்னிடம்-கையேந்தினேன்

___ ♫♫♫ ___

பன்னிரண்டு-கண்களிலே-ஒன்றிரண்டு-மலர்ந்தாலும்
என்னிரண்டு-கண்களிலும்-இன்ப-ஒளி-உண்டாகும்
உள்ளமதில்-உள்ளவரை அள்ளித்தரும்-நல்லவரை
விண்ணுலகம்-வாவென்றால்-மண்ணுலகம்-என்னாகும்
ஆண்டவனே-உன் பாதங்களை-நான் கண்ணீரில்-நீராட்டினேன்
இந்த ஓருயிரை-நீ-வாழ-வைக்க
இன்று-உன்னிடம்-கையேந்தினேன்-முருகையா

___ ♫♫♫ ___

மேகங்கள்-கண்-கலங்கும் மின்னல்-வந்து-துடி-துடிக்கும்
_ ♫ _
வானகமே-உருகாதோ-வள்ளல்-முகம்-பாராமல்
_ ♫ _
உன்னுடனே-வருகின்றேன்-என்-உயிரைத்-தருகின்றேன்
மன்னன்-உயிர்-போகாமல்
இறைவா-நீ-ஆணையிடு
இறைவா-நீ-ஆணையிடு
ஆணையிடு
இறைவா-இறைவா-இறைவா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me