Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Oli Vilakku
[1968]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Iraiva Un Maaligaiyil P SusheelaVaali
Mambala Thottam Seerkazhi Govindarajan/LR EswariVaali
Naan Kanda Kanavinil LR EswariVaali
Naanga Puthusa Kattikitta TM Soundararajan/P SusheelaVaali
Rukkumaniye Para Para TM Soundararajan/LR EswariVaali
Thairiyamaga Chol TM SoundararajanVaali
Naan Kanda Kanavinil

Lyricist
Vaali
Sung by
LR Eswari



[குழு]
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
_ ♫ _

[பெண்]
நான்-கண்ட-கனவினில்-நீயிருந்தாய்
கனவில்-எனக்கொரு-சுகம்-தந்தாய்
கனவும்-கலைய சுகமும்-முடிய-துடித்ததென்னவோ
ஆஹாஹா-நான்-கண்ட-கனவினில்-நீயிருந்தாய்
கனவில்-எனக்கொரு-சுகம்-தந்தாய்
கனவும்-கலைய சுகமும்-முடிய-துடித்ததென்னவோ
அம்மம்மா-எனக்கந்த-சுகம்-சுகம்
அப்பப்பா-எப்போது-வரும்-வரும்
அம்மம்மா-எனக்கந்த-சுகம்-சுகம்
அப்பப்பா-எப்போது-வரும்-வரும்
தன்னை-தான்-மறந்தது-மனம்-மனம்
உன்னைத்தான்-நினைத்தது-தினம்-தினம்
ஆஹாஹா-நான்-கண்ட-கனவினில்-நீயிருந்தாய்
கனவில்-எனக்கொரு-சுகம்-தந்தாய்
கனவும்-கலைய சுகமும்-முடிய-துடித்ததென்னவோ

___ ♫♫♫ ___

[பெண்]
பந்து-போல்-எனை-எடுத்து-தன்-பக்கம்-வைத்தானோ
பந்து-போல்-எனை-எடுத்து-தன்-பக்கம்-வைத்தானோ
பகல்-வருகின்ற-வரையில்-புரிகின்ற-மொழியில்
பாடத்தைச்-சொன்னானோ
ஆகட்டும்-ஆகட்டும்-என்றது-என்மேனி
ஆனந்தம்-ஆரம்பம்-கண்டது-பொன்மேனி
அம்மம்மா-எனக்கந்த-சுகம்-சுகம்
அப்பப்பா-எப்போது-வரும்-வரும்
தன்னை-தான்-மறந்தது-மனம்-மனம்
உன்னைத்தான்-நினைத்தது-தினம்-தினம்

[குழு]
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன

___ ♫♫♫ ___

[பெண்]
என்னவேண்டும்-என-நினைத்து-என்-நெஞ்சைத்-தொட்டானோ
என்னவேண்டும்-என-நினைத்து-என்-நெஞ்சைத்தொட்டானோ
இவள்-மயக்கத்தில்-கொஞ்சம்-மிதக்கட்டும்-என்றே-முத்திரை-இட்டானோ
இவள்-மயக்கத்தில்-கொஞ்சம்-மிதக்கட்டும்-என்றே-முத்திரை-இட்டானோ
ஏய்-மிஸ்டர்-ஏய்-மிஸ்டர்-உனக்கிது-கிட்டாது
ஓ-மிஸ்டர்-ஓ-மிஸ்டர்-கைகளுக்கெட்டாது
அம்மம்மா-எனக்கந்த-சுகம்-சுகம்
அப்பப்பா-எப்போது-வரும்-வரும்
தன்னை-தான்-மறந்தது-மனம்-மனம்
உன்னைத்தான்-நினைத்தது-தினம்-தினம்
யயய-நான்-கண்ட-கனவினில்-நீயிருந்தாய்
கனவில்-எனக்கொரு-சுகம்-தந்தாய்
கனவும்-கலைய சுகமும்-முடிய துடித்ததென்னவோ

[குழு]
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன
ஜிஞ்சன-ஜன-ஜிஞ்சன-ஜிஞ்சன