Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Oli Vilakku
[1968]

Composed by
MS Viswanathan




Iraiva Un Maaligaiyil

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Mambala Thottam

Singer(s):
Seerkazhi Govindarajan
LR Eswari

Lyricist:
Vaali

Naan Kanda Kanavinil

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Naanga Puthusa Kattikitta

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Rukkumaniye Para Para

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Thairiyamaga Chol

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Naanga Puthusa Kattikitta

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
நாங்க-புதுசா
நாங்க-புதுசா-கட்டிக்கிட்ட-ஜோடிதானுங்க
நல்ல-பாட்டு-படிக்கும்-வானம்பாடி-தானுங்க
_ ♫ _

[ஆண்]
நாங்க-புதுசா-கட்டிக்கிட்ட-ஜோடிதானுங்க
நல்ல-பாட்டு-படிக்கும்-வானம்-பாடிதானுங்க

[இரு]
அ-புதுசா-கட்டிக்கிட்ட-ஜோடிதானுங்க-நல்ல
பாட்டு-படிக்கும்-வானம்-பாடிதானுங்க
டமுக்கடிப்பங்-டியாலோ
டமுக்கடிப்பங்-அயாலோ
டமுக்கடிப்பங்-டியாலோ
டமுக்கடிப்பங்-அயாலோ

[ஆண்]
ஏ-சிங்கி

[பெண்]
ஏ-சிங்கா

[ஆண்]
ஏ-சிங்கி

[பெண்]
ஏ-சிங்கா

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்ணாலே-ரகசியம்-பேசிக்கிட்டோம்
நாங்க-ரெண்டு-பேரும்-காதல்-வலை-வீசிப்புட்டோம்

[பெண்]
சிக்கனமா-கண்ணாலம்-முடிச்சிக்கிட்டோம்
அதை-சீர்திருத்த-முறையில-நடத்திப்புட்டோம்

[ஆண்]
பெத்தாலும்-ஒன்னு-ரெண்டு-பெத்து-போடுவோம்
அதுக்கு-ஒத்துமையா-ரெண்டு-பேரும்-பாடுபடுவோம்

[பெண்]
ஊதாரி-புள்ளைங்களை-பெக்க-மாட்டோம்
அது-ஊரு-வம்பை-வாங்கும்-படி-வைக்க-மாட்டோம்

[ஆண்]
நாங்க-புதுசா

[இரு]
நாங்க-புதுசா-கட்டிக்கிட்ட-ஜோடிதானுங்க
நல்ல-பாட்டு-படிக்கும்-வானம்-பாடிதானுங்க

___ ♫♫♫ ___

[பெண்]
ஊரு-விட்டு-ஊரு-மாறி-போவோமுங்க
ஆனா-உங்களாட்டம்-பேரு-கெட்டு-போகமாட்டோம்

[ஆண்]
எல்லோருக்கும்-நல்லவரா-இருப்போமுங்க
எங்க-கொள்கையில-எந்நாளும்-மாற-மாட்டோம்

[பெண்]
நரி-கொம்பு-வித்தாலும்-விப்போமுங்க
ஆனா-நரி-போல-வஞ்சனைகள்-செய்யமாட்டோம்

[ஆண்]
பாசி-மணி-ஊசி-எல்லாம்-விப்போமுங்க
ஆனா-காசுக்காக-மானத்தையே-விக்க-மாட்டோம்

[இரு]
நாங்க-புதுசா
நாங்க-புதுசா-கட்டிக்கிட்ட-ஜோடிதானுங்க
நல்ல-பாட்டு-படிக்கும்-வானம்-பாடிதானுங்க

___ ♫♫♫ ___

[பெண்]
படி-அரிசி-கிடைக்கிற-காலத்துல
நாங்க-படியேறி-பிச்சை-கேட்க-போவதில்லே

[ஆண்]
குடிசையெல்லாம்-வீடாகும்-நேரத்திலே
நாங்க-தெருவோரம்-குடியேற-தேவையில்லே

[பெண்]
சர்க்காரு-ஏழை-பக்கம்-இருக்கையிலே
நாங்க-சட்ட-திட்டம்-மீறி-இங்கு-நடப்பதில்லே

[ஆண்]
எல்லாரும்-ஒன்னாக-நினைக்கையிலே
நாங்க-எதையும்-எப்பவும்-இங்கு-மறைப்பதில்லே

[இரு]
நாங்க-புதுசா
நாங்க-புதுசா-கட்டிக்கிட்ட-ஜோடிதானுங்க
நல்ல-பாட்டு-படிக்கும்-வானம்-பாடிதானுங்க
அ-புதுசா-கட்டிக்கிட்ட-ஜோடிதானுங்க
நல்ல-பாட்டு-படிக்கும்-வானம்-பாடிதானுங்க
டமுக்கடிப்பங்-டியாலோ
டமுக்கடிப்பங்-அயாலோ
டமுக்கடிப்பங்-டியாலோ
டமுக்கடிப்பங்-அயாலோ

[ஆண்]
டமுக்கடிப்பங்-டியாலோ
டமுக்கடிப்பங்-அயாலோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me