Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Oli Vilakku
[1968]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Iraiva Un Maaligaiyil P SusheelaVaali
Mambala Thottam Seerkazhi Govindarajan/LR EswariVaali
Naan Kanda Kanavinil LR EswariVaali
Naanga Puthusa Kattikitta TM Soundararajan/P SusheelaVaali
Rukkumaniye Para Para TM Soundararajan/LR EswariVaali
Thairiyamaga Chol TM SoundararajanVaali
Rukkumaniye Para Para

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/LR Eswari



[பெண்]
ருக்குமணியே

[குழு]
க்-பற-பற-பற

[பெண்]
சக்கர-பெண்ணே

[குழு]
க்-பற-பற-பற

[பெண்]
முத்து-மொழியே

[குழு]
க்-பற-பற-பற

[பெண்]
சித்திர-கண்ணே

[குழு]
க்-பற-பற-பற

[பெண்]
யார்-யாரோ-உன்னை-தேடுவாரோ

___ ♫♫♫ ___

[பெண்]
செம்மாதுளையில்-கொஞ்சம் பொன்-மாங்கனியில்-கொஞ்சம்
செம்மாதுளையில்-கொஞ்சம் பொன்-மாங்கனியில்-கொஞ்சம்
சுவை-பிழிந்து-தந்தேனே அதை-மறந்து-போவாயோ
சுவை-பிழிந்து-தந்தேனே அதை-மறந்து-போவாயோ
நான்-கொடுத்த-முத்தத்தில்-தேன்-கசந்து-போகாதோ

[ஆண்]
ப்ளீஸ்-ஒன்ஸ்-அகெய்ன்

[பெண்]
ருக்குமணியே

[குழு]
க்-பற-பற-பற

[பெண்]
சக்கர-பெண்ணே

[குழு]
க்-பற-பற-பற

[பெண்]
முத்து-மொழியே

[குழு]
க்-பற-பற-பற

[பெண்]
சித்திர-கண்ணே

[குழு]
க்-பற-பற-பற

[பெண்]
யார்-யாரோ-உன்னை-தேடுவாரோ

___ ♫♫♫ ___

[ஆண்]
உன்-ஒருத்தியை-தானே நினைவில்-நிறுத்தி-வைத்தேனே
உன்-ஒருத்தியை-தானே நினைவில்-நிறுத்தி-வைத்தேனே
அன்று-நடந்ததை-தானே இன்று-நினைத்து-வந்தேனே
அன்று-நடந்ததை-தானே இன்று-நினைத்து-வந்தேனே
ஊர்-மயங்கி-நின்றாலும் நான்-தெளிந்து-நின்றேனே
லுக்-அட்-மீ

[ஆண்]
ருக்குமணியே

[குழு]
க்-பற-பற-பற

[ஆண்]
சக்கர-பெண்ணே

[குழு]
க்-பற-பற-பற

[ஆண்]
முத்து-மொழியே

[குழு]
க்-பற-பற-பற

[ஆண்]
சித்திர-கண்ணே

[குழு]
க்-பற-பற-பற

[ஆண்]
தேடினேனே-உன்னை-தேடினேனே
தேடினேனே-உன்னை-தேடினேனே

[பெண்]
என்னை-போலே-நூறு-பெண்கள்-ஊரில்-இல்லையா
என்-கண்ணை-போலே-வண்ண-மீன்கள்-நீரில்-இல்லையோ
ஒன்று-போல-ஒன்று உலகில்-காண்பதுண்டு
பாலில்-உள்ள-வெண்மை-என்ன-கல்லில்-இல்லையோ

[ஆண்]
பொன்னை-போலே-மேனி-கொண்ட-பூவை-அல்லவோ
சிறு-பூவை-போல-மென்மை-கொண்ட-பாவை-அல்லவோ
எங்கு-சென்ற-போதும் இதயம்-வந்து-தேடும்
ஊர்-அறிந்த-உண்மை-சொல்ல-நாணம்-என்னவோ
ருக்குமணியே

[குழு]
க்-பற-பற-பற

[ஆண்]
சக்கர-பெண்ணே

[குழு]
க்-பற-பற-பற

[ஆண்]
முத்து-மொழியே

[குழு]
க்-பற-பற-பற

[ஆண்]
சித்திர-கண்ணே

[குழு]
க்-பற-பற-பற

[ஆண்]
தேடினேனே-உன்னை-தேடினேனே
தேடினேனே-உன்னை-தேடினேனே