Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Oli Vilakku
[1968]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Iraiva Un Maaligaiyil P SusheelaVaali
Mambala Thottam Seerkazhi Govindarajan/LR EswariVaali
Naan Kanda Kanavinil LR EswariVaali
Naanga Puthusa Kattikitta TM Soundararajan/P SusheelaVaali
Rukkumaniye Para Para TM Soundararajan/LR EswariVaali
Thairiyamaga Chol TM SoundararajanVaali
Mambala Thottam

Lyricist
Vaali
Sung by
Seerkazhi Govindarajan/LR Eswari



[ஆண்]
ஹா

[பெண்]
ஹா

[ஆண்]
மாம்பழத்-தோட்டம் மல்லிகை-கூட்டம்
மணக்க-வரும்-மாலைப்-பொழுதோடு
மருவியணைக்கும் மயக்கம்-பிறக்கும்
மலர்ந்து-வரும்-ஆசை-விழியோடு

[ஆண் குழு]
மாம்பழத்-தோட்டம் மல்லிகை-கூட்டம்

[ஆண்]
மணக்க-வரும்-மாலைப்-பொழுதோடு

[பெண் குழு]
மருவியணைக்கும் மயக்கம்-பிறக்கும்

[பெண்]
மலர்ந்து-வரும்-ஆசை-விழியோடு
மன்மதன்-வந்தான்-தேரோடு-இங்கே
காதலர்-கண்ணும்-நெஞ்சும்-படக்படக்-பட்பட்
அம்மா-அம்மம்மா அம்மா-அம்மம்மா
அம்மா-அம்மம்மா அம்மா-அம்மம்மா

[ஆண்]
மன்மதன்-வந்தான்-தேரோடு-இங்கே
காதலர்-கண்ணும்-நெஞ்சும்

[இரு]
படக்படக்-பட்பட்

___ ♫♫♫ ___

[ஆண்]
சின்னச்-சிட்டு-முல்லை-மொட்டு-வெட்கம்-விட்டு-வந்துவிடு

[பெண்]
தங்கத்-தட்டு-கன்னம்-தொட்டு-ஒண்ணே-ஒண்ணு-தந்துவிடு

[ஆண் குழு]
சின்னச்-சிட்டு-முல்லை-மொட்டு-வெட்கம்-விட்டு-வந்துவிடு

[பெண் குழு]
தங்கத்-தட்டு-கன்னம்-தொட்டு-ஒண்ணே-ஒண்ணு-தந்துவிடு
_ ♫ _

[ஆண்]
எத்தனையோ-காலமா அத்தை-மக-மோகமா
முத்தமிட-வேகமா உத்தரவு-வேணுமா

[பெண் குழு]
தாம்திமிதிமி-தக்ககத்ததிமி
தாம்திமிதிமி-தக்ககத்ததிமி-தைதைதை

[ஆண்]
எத்தனையோ-காலமா-அத்தை-மக-மோகமா
முத்தமிட-வேகமா-உத்தரவு-வேணுமா

[பெண்]
பெண்ணழகை-வரவழைச்சு

[ஆண்]
ஆஹா

[பெண்]
அந்த-வெண்ணிலவில்-விருந்து-வச்சு
பெண்ணழகை-வரவழைச்சு
அந்த-வெண்ணிலவில்-விருந்து-வச்சு
ஆஹா-கண்-மயங்க-வரவில்லையோ
நீயும்-கன்னத்திலே-தரவில்லையோ

[ஆண்]
மாம்பழத்-தோட்டம் மல்லிகை-கூட்டம்
மணக்க-வரும்-மாலைப்-பொழுதோடு

[பெண்]
மருவியணைக்கும்-மயக்கம்-பிறக்கும்
மலர்ந்து-வரும்-ஆசை-விழியோடு
மன்மதன்-வந்தான்-தேரோடு-இங்கே
காதலர்-கண்ணும்-நெஞ்சும்-படக்படக்-பட்பட்
_ ♫ _
அம்மா-அம்மம்மா அம்மா-அம்மம்மா
அம்மா-அம்மம்மா அம்மா-அம்மம்மா

[ஆண்]
மெல்லத்-துள்ளும்-வெள்ளிக்-கெண்டை
கண்ணைக்-கொஞ்சம்-பேச-விடு

[பெண் குழு]
வஞ்சிப்-பெண்ணை-வஞ்சிக்காமல்
நெஞ்சுக்குள்ளே-ஆட-விடு
_ ♫ _

[பெண்]
முத்து-நகை-சீதனம்-பத்து-விரல்-மோதிரம்
வாங்கி-வந்து-போடணும்-மாலை-தந்து-சூடணும்

[ஆண்]
கல்யாண-தேதி-குறிச்சு

[பெண்]
ஆஹா

[ஆண்]
உந்தன்-பொன்னான-கையைப்-புடிச்சி
கல்யாண-தேதி-குறிச்சு
உந்தன்-பொன்னான-கையைப்-புடிச்சி
ஆஹா-சம்சாரம்-என்று-சொல்லணும்
நீயும்-அளவோடு-புள்ள-பெறணும்
_ ♫ _
மாம்பழத்-தோட்டம் மல்லிகை-கூட்டம்
மணக்க-வரும்-மாலைப்-பொழுதோடு

[பெண்]
மருவியணைக்கும்-மயக்கம்-பிறக்கும்
மலர்ந்து-வரும்-ஆசை-விழியோடு
மன்மதன்-வந்தான்-தேரோடு-இங்கே
காதலர்-கண்ணும்-நெஞ்சும்-படக்படக்-பட்பட்