Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Bharatha Vilas
[1973]

Composed by
MS Viswanathan




Inthiya Naadu En Veedu

Singer(s):
Malaysia Vasudevan
TM Soundararajan
K Veeramani
AL Ragavan
MS Viswanathan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
இந்திய சுதந்திர விடுதலை

Minmini Poochikal Kankalil

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Naappathu Vayathil Naai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Sakka Podu Podu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Inthiya Naadu En Veedu

Lyricist:
Vaali

Singer(s):
Malaysia Vasudevan
TM Soundararajan
K Veeramani
AL Ragavan
MS Viswanathan
P Susheela
LR Eswari

Genre(s):
இந்திய சுதந்திர விடுதலை



[ஆண்-1]
இந்தியநாடு-என்-வீடு
இந்தியன்-என்பது-என்-பேரு
இந்தியநாடு-என்-வீடு
இந்தியன்-என்பது-என்-பேரு
எல்லா-மக்களும்-என்-உறவு
எல்லோர்-மொழியும்-என்-பேச்சு
திசை-தொழும்-துளுக்கர்-என்-தோழர்-ஹா

[ஆண்-2]
அல்ஹம்து-லில்லாஹி-ரப்பில்-ஆலமீன்
அர்-ரஹ்மானிர்-ரஹீம்

[ஆண்-1]
திசை-தொழும்-துளுக்கர்-என்-தோழர்
தேவன்-இயேசுவும்-என்-கடவுள்
_ ♫ _
[பெண்]
எல்லா-மதமும்-என்-மதமே
எதுவும்-எனக்கு-சம்மதமே

[குழு]
ரகுபதி-ராகவ-ராஜா-ராம் பதீத-பாவன-சீதா-ராம்
ரகுபதி-ராகவ-ராஜா-ராம் பதீத-பாவன-சீதா-ராம்

___ ♫♫♫ ___

[பெண்]
கங்கை-பாயும்-வங்கம்-தென்னில்-கதிர்கள்-சாயும்-தமிழகம்
தங்கம்-விளையும்-கன்னடம் நல்தென்னை-வளரும்-கேரளம்
_ ♫ _
[ஆண்]
ஆந்திரம்-அஸ்ஸாம்-மராட்டி ராஜஸ்தான்-பாஞ்சாலமும்
சேர்ந்து-அமைந்த-தேசம் எங்கள்-அன்னை-பூமி-பாரதம்

[இரு]
இந்திய-நாடு-என்-வீடு
இந்தியன்-என்பது-என்-பேரு

[குழு]
ரகுபதி-ராகவ-ராஜா-ராம் பதீத-பாவன-சீதா-ராம்

[ஆண்]
இரிகோ-இரிகோ-இக்கட-பாருங்கோ-ஹோ
_ ♫ _
இரிகோ-இரிகோ-இக்கட-பாருங்கோ
சுந்தர-தெலுங்கினில்-பாடுங்கோ
குச்சுப்புடி-நடனங்கள்-ஆடுங்கோ
சல்-மோகன-ரங்கா-பாடுங்கோ
சல்-மோகன-ரங்கா-பாடுங்கோ
_ ♫ _
ஸ்ரீ-சைலம்-திருப்பதி-க்ஷேத்திரம்-உண்டு
தரிசனம்-பண்ண-வாருங்கோ
கப்பல்-கட்டுற-விசாகபட்டினம்
கடற்கரை-உண்டு-பாருங்கோ
சல்-மோகன-ரங்கா-பாடுங்கோ
சல்-மோகன-ரங்கா-பாடுங்கோ

___ ♫♫♫ ___

[பெண்]
ஏனு-சுவாமி-இல்லி-நோடு-எங்க-ஊரு-மைசூரு
காவிரி-பிறந்த-கன்னட-நாட்டை-யாவரும்-போற்றி-சொல்வாரு
ஏனு-சுவாமி-இல்லி-நோடு-எங்க-ஊரு-மைசூரு
_ ♫ _
பிருந்தாவனமும்-சாமுண்டி-கோவிலும்-நோடு-சுவாமி-நீ-நோடு
நீ-நோடு-மைசூரு
எல்லா-மொழியும்-எல்லா-இனமும்-ஒண்ணு-கலந்தது-பெங்களூரு
ஏனு-சுவாமி
ஏனு-சுவாமி-இல்லி-நோடு-எங்க-ஊரு-மைசூரு

___ ♫♫♫ ___

[ஆண்]
படச்சோன்-படச்சோன்-எங்களை-படச்சோன்
அல்லா-எங்கள்-அல்லா-அல்லாஹு-அல்லா
ஞானும்-இவளும்-ஜனனம்-எடுத்தது
கேரளம்-திரிச்சூர்-ஜில்லா

[பெண்]
தேக்குத்-தென்னை-பாக்கு-மரங்கள்
இவிடே-நோக்கணும்-நீங்க

[ஆண்]
தேயிலை-மிளகு-விளைவதை-பார்த்து
வெள்ளையன்-வந்தான்-வாங்க

[இரு]
படச்சோன்-படச்சோன்-எங்களை-படச்சோன்
அல்லா-எங்கள்-அல்லா-அல்லாஹு-அல்லா
அல்லாஹு-அல்லா-அல்லாஹு-அல்லா

___ ♫♫♫ ___

[ஆண்]
சுனோ-சுனோ-பாய்-சுனோ-சுனோ
மே-பஞ்சாப்-வாலா-கீத்-சுனோ
பஞ்சாப்-வாலா-கீத்-சுனோ
தங்கக்-கலசம்-பொற்கோவில்
எங்கள்-ஊரில்-தேக்கோ-தேக்கோ
ஆஹா-தேக்கோ-தேக்கோ
ம்-யாஹு-தேக்கோ-தேக்கோ
ம்-யாஹு-தேக்கோ-தேக்கோ
ம்-யாஹு-தேக்கோ-தேக்கோ

[பெண்]
ஜீலம்-சட்லெஜ்-நதிகள்-பாயும்
கோலம்-காண-ஆவோ-ஆவோ
ஆவோ-ஆவோ-ம்-ஆவோ-ஆவோ
ம்-ஆவோஆவோ-ஆவோ-ஆவோ
ஆவோ-ஆவோ-ஆவோ-ஆவோ

[ஆண்]
பஞ்சாப்-சிங்கம்-லாலா-லஜபதி
பகத்சிங்-பிறந்த-பொன்நாடு

[இரு]
பகத்சிங்-பிறந்த-பொன்நாடு
யாஹூ-யாஹூ-யுஆஹு-யாஹூ-யாஹூ
யுஆஹு-யாஹூ-யாஹூ-யுஆஹு-யாஹூ-யாஹூ

___ ♫♫♫ ___

[ஆண்]
எங்கு-பிறந்து-எங்கு-வளர்ந்தும்
எல்லாம்-ஒரு-தாய்-பிள்ளைகள்

[குழு]
எல்லாம்-ஒரு-தாய்-பிள்ளைகள்

[குழு]
பாரத-விலாசில்-ஒன்றாய்-வாழ்ந்து
பேசிப்-பழகும்-கிள்ளைகள்

[குழு]
பேசிப்-பழகும்-கிள்ளைகள்

[ஆண்]
சத்தியம்-எங்கள்-வேதம்
சமத்துவம்-எங்கள்-கீதம்
வருவதை-பகிர்ந்து-உண்போம்
வந்தே-மாதரம்-என்போம்

[எல்லோரும்]
வந்தேமாதரம்-வந்தேமாதரம்-வந்தேமாதரம்-வந்தேமாதரம்
வந்தேமாதரம்-வந்தேமாதரம்-வந்தேமாதரம்-வந்தேமாதரம்
வந்தேமாதரம்-வந்தேமாதரம்-வந்தேமாதரம்-வந்தேமாதரம்
வந்தேமாதரம்-வந்தேமாதரம்-வந்தேமாதரம்-வந்தேமாதரம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me