Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Bharatha Vilas
[1973]

Composed by
MS Viswanathan




Inthiya Naadu En Veedu

Singer(s):
Malaysia Vasudevan
TM Soundararajan
K Veeramani
AL Ragavan
MS Viswanathan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
இந்திய சுதந்திர விடுதலை

Minmini Poochikal Kankalil

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Naappathu Vayathil Naai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Sakka Podu Podu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Minmini Poochikal Kankalil

Lyricist:
Vaali

Singer(s):
LR Eswari



ஆ-தாரரரர-ரா
ஆ-தாரரரர-ரா
மின்மினிப்-பூச்சிகள்-கண்களில்-தென்படும்
மின்மினிப்-பூச்சிகள்-கண்களில்-தென்படும்
யூ-ஆர்-ரியல்-கேர்ள்
பொன்மணிக்-கன்னமோ-புன்னகை-வண்ணமோ
பொன்மணிக்-கன்னமோ-புன்னகை-வண்ணமோ
யூ-ஆர்-ஒய்ட்-பெல்
_ ♫ _
மின்மினிப்-பூச்சிகள்-கண்களில்-தென்படும்
யூ-ஆர்-ரியல்-கேர்ள்
பொன்மணிக்-கன்னமோ-புன்னகை-வண்ணமோ
யூ-ஆர்-ஒய்ட்-பெல்

___ ♫♫♫ ___

போ-போ-என்று-வெட்கம்-என்னை-விட்டுச்-சென்றது
வா-வா-என்று-ஆசை-என்னை-பற்றிக்-கொண்டது
பஞ்சணை-மந்திரம்-பற்பல-தந்திரம்-பழகிடும்-யவ்வனம்-என்ன-சொல்ல
என்னைக்-கொஞ்சம் கிள்ளு-மெல்ல
மின்மினிப்-பூச்சிகள்-கண்களில்-தென்படும்
யூ-ஆர்-ரியல்-கேர்ள்
பொன்மணிக்-கன்னமோ-புன்னகை-வண்ணமோ
யூ-ஆர்-ஒய்ட்-பெல்

___ ♫♫♫ ___

காதல்-வெள்ளம்-கங்கை-என்ன-பொங்கும்-அழகு
ஊடல்-என்னும்-சங்கமத்தில்-வந்து-முழுகு
பள்ளியில்-அள்ளினால்-பந்து-போல்-துள்ளிடும்
புள்ளிமான்-கன்னி-நான்-செல்லக்-குட்டி
வெல்லக்-கட்டி வைரப்-பெட்டி
மின்மினிப்-பூச்சிகள்-கண்களில்-தென்படும்
யூ-ஆர்-ரியல்-கேர்ள்
பொன்மணிக்-கன்னமோ-புன்னகை-வண்ணமோ
யூ-ஆர்-ஒய்ட்-பெல்

___ ♫♫♫ ___

பாவை-என்னும்-புத்தகத்தை-கையில்-எடுத்து
தேவை-என்னும்-தத்துவத்தை-மெல்லப்-படித்து
பாவை-என்னும்-புத்தகத்தை-கையில்-எடுத்து
தேவை-என்னும்-தத்துவத்தை-மெல்லப்-படித்து
முன்னுடல்-தொட்டு-நீ-பின்னுறை-மட்டிலும்
என்ன-தான்-அற்புதம்-ஒண்ணு-ஒண்ணா என்னிடத்தில் சொல்லு-கண்ணா
மின்மினிப்-பூச்சிகள்-கண்களில்-தென்படும்
மின்மினிப்-பூச்சிகள்-கண்களில்-தென்படும்
யூ-ஆர்-ரியல்-கேர்ள்
பொன்மணிக்-கன்னமோ-புன்னகை-வண்ணமோ
பொன்மணிக்-கன்னமோ-புன்னகை-வண்ணமோ
யூ-ஆர்-ஒய்ட்-பெல்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me