Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Bharatha Vilas
[1973]

Composed by
MS Viswanathan




Inthiya Naadu En Veedu

Singer(s):
Malaysia Vasudevan
TM Soundararajan
K Veeramani
AL Ragavan
MS Viswanathan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
இந்திய சுதந்திர விடுதலை

Minmini Poochikal Kankalil

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Naappathu Vayathil Naai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Sakka Podu Podu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Naappathu Vayathil Naai

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela



நாப்பது-வயதில்-நாய்-குணம்
அதை-நாம்தான்-தெரிஞ்சு-நடக்கணும்
அறுபது-வயதில்-சேய்-குணம்
அப்ப-அனுசரிச்சு-நாம்-அணைக்கணும்
நாப்பது-வயதில்-நாய்-குணம்
அதை-நாம்தான்-தெரிஞ்சு-நடக்கணும்
அறுபது-வயதில்-சேய்-குணம்
அப்ப-அனுசரிச்சு-நாம்-அணைக்கணும்

___ ♫♫♫ ___

நேரத்துக்கு-ஒரு-புத்தி-இருக்கும்
நிமிஷத்துக்கு-ஒரு-பேச்சிருக்கும்
நேரத்துக்கு-ஒரு-புத்தி-இருக்கும்
நிமிஷத்துக்கு-ஒரு-பேச்சிருக்கும்
எடுத்ததற்கெல்லாம்-கோபம்-வரும்
கண்ணில்-எள்ளும்-கொள்ளும்-வெடிச்சிருக்கும்
எடுத்ததற்கெல்லாம்-கோபம்-வரும்
கண்ணில்-எள்ளும்-கொள்ளும்-வெடிச்சிருக்கும்
நாப்பது-வயதில்-நாய்-குணம்
அதை-நாம்தான்-தெரிஞ்சு-நடக்கணும்
அறுபது-வயதில்-சேய்-குணம்
அப்ப-அனுசரிச்சு-நாம்-அணைக்கணும்

___ ♫♫♫ ___

எல்லோர்-வாழ்க்கையும்-நாடகம்தான்
இருக்கிற-வரையில்-ஆடணும்தான்
_ ♫ _
எல்லோர்-வாழ்க்கையும்-நாடகம்தான்
இருக்கிற-வரையில்-ஆடணும்தான்
நாப்பதுதான்-அதில்-இடைவேளை
கொஞ்சம்-நரையும்-பிறையும்-வரும்வேளை
நாப்பது-வயதில்-நாய்-குணம்
அதை-நாம்தான்-தெரிஞ்சு-நடக்கணும்
அறுபது-வயதில்-சேய்-குணம்
அப்ப-அனுசரிச்சு-நாம்-அணைக்கணும்

___ ♫♫♫ ___

நாப்பது-வந்தால்-வெள்ளெழுத்து
அது-யாருக்கும்-உள்ள-தலையெழுத்து
_ ♫ _
நாப்பது-வந்தால்-வெள்ளெழுத்து
அது-யாருக்கும்-உள்ள-தலையெழுத்து
நீங்களும்-நானும்-கூட்டெழுத்து
இது-ஆண்டவன்-எழுதி-போட்டெழுத்து

___ ♫♫♫ ___

தாயார்-சுமையோ-சில-மாதம்
தகப்பன்-சுமையோ-பல-காலம்
தாயார்-சுமையோ-சில-மாதம்
தகப்பன்-சுமையோ-பல-காலம்
சுமப்பவன்-தானே-சம்சாரி
இதை-சுமையாய்-நினைப்பவன்-சந்நியாசி
நாப்பது-வயதில்-நாய்-குணம்
அதை-நாம்தான்-தெரிஞ்சு-நடக்கணும்
அறுபது-வயதில்-சேய்-குணம்
அப்ப-அனுசரிச்சு-நாம்-அணைக்கணும்

___ ♫♫♫ ___

ஆண்டவன்-சலிச்சால்-படைப்பேது
ஆருயிர்க்கெல்லாம்-பிழைப்பேது
_ ♫ _
ஆண்டவன்-சலிச்சால்-படைப்பேது
ஆருயிர்க்கெல்லாம்-பிழைப்பேது
வீட்டுக்கு-வீடு-வாசப்படி
இதை-உணர்ந்தே-வாழணும்-நல்லபடி

___ ♫♫♫ ___

குடும்பத்தை-நீங்க-நேசிக்கணும்
குழந்தைங்க-கூட-பேசிக்கணும்
கோபத்தை-கொஞ்சம்-அடக்கிக்கணும்
நீங்க-கொல்லுனு-சிரிச்சிட-பழகிக்கணும்
_ ♫ _
நாப்பது-வயதில்-நாய்-குணம்
அதை-நாம்தான்-தெரிஞ்சு-நடக்கணும்
அறுபது-வயதில்-சேய்-குணம்
அப்ப-அனுசரிச்சு-நாம்-அணைக்கணும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me