Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Bharatha Vilas
[1973]

Composed by
MS Viswanathan




Inthiya Naadu En Veedu

Singer(s):
Malaysia Vasudevan
TM Soundararajan
K Veeramani
AL Ragavan
MS Viswanathan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
இந்திய சுதந்திர விடுதலை

Minmini Poochikal Kankalil

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Naappathu Vayathil Naai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Sakka Podu Podu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Sakka Podu Podu

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



சக்க-போடு-போடு-ராஜா
டேய்-டேய்-என்னடா-பாட்டுல-பேச-ஆரம்பிச்சிட்ட
நீ-சக்க-போடு-போடு-ராஜா
உன்-காட்டுல-மழை-பெய்யுது
ஆமா-மழை-பெய்யுது
நீ-வந்து-கொடை-பிடி-ஏண்டாங்
சக்க-போடு-போடு-ராஜா
உன்-காட்டுல-மழை-பெய்யுது
சட்டப்படி-தொட்டுப்-பேசு
நீ-பயந்தா-என்னாவது
மல்லியப்-பூ-மேனியடா
நான்-மெதுவா-தொடுவேண்டா
ஆ-இதுல-ஒண்ணும்-குறைச்சல்-இல்ல
மல்லியப்-பூ-மேனியடா
நான்-மெதுவா-தொடுவேண்டா
நான்-பஞ்சணையில்-கொஞ்சுவேன்
நீ-போக-போக-பாரேன்டா
கிழிச்சே
கூரை ஏறி கோடி இடிக்காதவன்
வானம் ஏறி வைகுண்டம் போவானாம்
இப்போ வேலுப்பியா
சக்க-போடு-போடு-ராஜா
உன்-காட்டுல-மழை-பெய்யுது
சட்டப்-படி-தொட்டுப்-பேசு
நீ-பயந்தா-என்னாவது

___ ♫♫♫ ___

நல்ல-சமயம்-இதை-விட்டு-விடாதே
நாலும்-தெரிந்த-நீ-நழுவ-விடாதே
என்ன-என்ன-என்னடா-நல்ல-சமயம்
வெள்ளி-நிலா-காயுது
வாடை-காற்று-வீசுது
புள்ளி-மயில்-உள்ளிருக்கா
அள்ளி-அள்ளிக்-கை-இரண்டில்-ஏந்திக்-கொள்ளடா
சக்க-போடு-போடு-ராஜா
உன்-காட்டுல-மழை-பெய்யுது
சட்டப்-படி-தொட்டுப்-பேசு
நீ-பயந்தா-என்னாவது

___ ♫♫♫ ___

ஆரம்பம்-கொஞ்சம்-அச்சத்திலே
ஆனந்தம்-பின்பு-பக்கத்திலே
கேணிக்குள்-உண்டான-தண்ணீரை-என்றேனும்
வெள்ளம்-கொண்டோடுமோ
ஆமான்டா
இப்படி-பழமொழிய-பேசியே-பொழுத-கழிச்சிகிட்டிரு
போடா-போ-பழம்-பஞ்சாங்கம்-நீ
வாடாதோ-உன்-செம்மாங்கனி
கல்யாணம்-ஆயாச்சி-பொண்டாட்டி-வந்தாச்சி-இன்னும்-வேறென்னடா-ஹோ
சக்க-போடு-போடு-ராஜா
உன்-காட்டுல-மழை-பெய்யுது
சட்டப்-படி-தொட்டுப்-பேசு
நீ-பயந்தா-என்னாவது
தானா-கனியற-கனிய
ஏன்டா-தடியால-அடிச்சி-கனிய-வைக்கணும்
டேய்-என்ன-நீ-மொறைக்காதே
போராட்டம்-இள-நெஞ்சத்திலே
உண்டான-இந்த-நேரத்திலே
உன்னாலே-நான்-பட்ட-தொல்லைகள்-போதாதோ-எட்டிப்-போனால்-என்ன
என்னையாடா-எட்டி-போகச்-சொல்ற
உன்னோடு-நான்-உண்டானவன்
உள்ளத்தின்-குரல்-என்றானவன்
நானின்றி-நீ-இல்லை-நீ-இன்றி-நான்-இல்லை-பிரிக்க-முடியாதடா
_ ♫ _
போதும்-போடா நீயும்-வாடா
வம்ப-வளக்காதே-வாயை-கிளறாதே
ஆத்திரம்-மூட்டாதே-அடக்க-நினைக்காதே
அடிப்பேன்டா-நடக்காது
உதைப்பேன்டா-முடியாது
ஏன்டா-முடியாது
கட்டிப்-புடிப்பேன்டா
கழுத்த-நெறிப்பேன்டா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me