Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Iru Malargal
[1967]

Composed by
MS Viswanathan




Annamitta Kaikalukku

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kadavul Thantha Iru Malargal

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Magaraja Oru Magarani

Singer(s):
Sathan
TM Soundararajan
Shoba

Lyricist:
Vaali

Mannikka Vendukiraen

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Mathavi Pon Mayilaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Velli Mani Oasaiyiae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Mathavi Pon Mayilaal

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



மாதவிப்-பொன்-மயிலாள்-தோகை-விரித்தாள்
வண்ண-மையிட்ட-கண்-மலர்ந்து-தூது-விடுத்தாள்
மாதவிப்-பொன்-மயிலாள்-தோகை-விரித்தாள்
வண்ண-மையிட்ட-கண்-மலர்ந்து-தூது-விடுத்தாள்
காதல்-மழை-பொழியும்-கார்-முகிலாய்
காதல்-மழை-பொழியும்-கார்-முகிலாய்
இவள்-காதலன்-நான்-இருக்க-பேரெழிலாய்
காதல்-மழை-பொழியும்-கார்-முகிலாய்
இவள்-காதலன்-நான்-இருக்க-பேரெழிலாய்
இங்கே-மாதவிப்-பொன்-மயிலாள்-தோகை-விரித்தாள்
வண்ண-மையிட்ட-கண்-மலர்ந்து-தூது-விடுத்தாள்

___ ♫♫♫ ___

வானில்-விழும்-வில்-போல்-புருவம்-கொண்டாள்
இளம் வயதுடையாள்-இனிய-பருவம்-கண்டாள்
வானில்-விழும்-வில்-போல்-புருவம்-கொண்டாள்
இளம் வயதுடையாள்-இனிய-பருவம்-கண்டாள்
கூனல்-பிறை-நெற்றியில் குழலாட
கொஞ்சும்-குளிர்-முகத்தில்-நிலவின்-நிழலாட
கூனல்-பிறை-நெற்றியில் குழலாட
கொஞ்சும்-குளிர்-முகத்தில்-நிலவின்-நிழலாட
கலை-மானின்-இனம்-கொடுத்த விழியாட
ஆ...
மானின்-இனம்-கொடுத்த விழியாட
அந்த-விழி-வழி-ஆசைகள்-வழிந்தோட
நல்ல-மாதவிப்-பொன்-மயிலாள்-தோகை-விரித்தாள்
வண்ண-மையிட்ட-கண்-மலர்ந்து-தூது-விடுத்தாள்
கரிஸநிதப-மகரி-ஸரி-கம-பதநி
மாதவிப்-பொன்-மயிலாள்
கரிஸ-நிதநி-பதநி-ஸரிநீ
தபத-மப-மகரி-ஸாரி-காம-பதநி
மாதவிப்-பொன்-மயிலாள்
ஸரி-ரிகமநி-நிஸஸரிகதா-தநிநிஸரி
பாதமா-பமகரி-ஸா-ரிகமநி
ஸரிகம-பதமா-பதநிஸரி
கரி-ரிஸ-ஸநி-நித-மாபதநி-ஸகரி
மாதவிப்-பொன்-மயிலாள்
வண்ண-மையிட்ட-கண்-மலர்ந்து-தூது-விடுத்தாள்

___ ♫♫♫ ___

மாதவிப்-பொன்-மயிலாள்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me