Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Iru Malargal
[1967]

Composed by
MS Viswanathan




Annamitta Kaikalukku

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kadavul Thantha Iru Malargal

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Magaraja Oru Magarani

Singer(s):
Sathan
TM Soundararajan
Shoba

Lyricist:
Vaali

Mannikka Vendukiraen

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Mathavi Pon Mayilaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Velli Mani Oasaiyiae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Annamitta Kaikalukku

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela



அன்னமிட்ட-கைகளுக்கு
அன்பு-செய்த-கண்களுக்கு
உன்னை-விட்டு-போவதற்கு
உள்ளம்-இல்லை-மகளே
உள்ளம்-இல்லை-மகளே
_ ♫ _
அன்னமிட்ட-கைகளுக்கு
அன்பு-செய்த-கண்களுக்கு
உன்னை-விட்டு-போவதற்கு
உள்ளம்-இல்லை-மகளே
உள்ளம்-இல்லை-மகளே
தாய்-வழி-நீ-நடக்க
தந்தை-வழி-பேரெடுக்க
தாய்-வழி-நீ-நடக்க
தந்தை-வழி-பேரெடுக்க
நான்-அதை-பார்த்திருக்க-நேரம்-இல்லை-மகளே
நான்-அதை-பார்த்திருக்க நேரம்-இல்லை-மகளே
நேரம்-இல்லை-மகளே

___ ♫♫♫ ___

கை-விளக்கை-ஏற்றி-வைத்தேன்-கோயிலுக்காக
என்-தெய்வத்தின்-மேல்-எனக்கிருக்கும்-காதலுக்காக
கை-விளக்கை-ஏற்றி-வைத்தேன்-கோயிலுக்காக
என்-தெய்வத்தின்-மேல்-எனக்கிருக்கும்-காதலுக்காக
வாழ்ந்திருந்தேன்-அன்பு-என்றும்-வளர்வதற்காக
ஒரு-தாய்-வருவாள்-மகளே-உன்-காவலுக்காக
தாய்-வருவாள்-மகளே-உன்-காவலுக்காக
அன்னமிட்ட-கைகளுக்கு
அன்பு-செய்த-கண்களுக்கு
உன்னை-விட்டு-போவதற்கு
உள்ளம்-இல்லை-மகளே
உள்ளம்-இல்லை-மகளே

___ ♫♫♫ ___

தாய்-குலத்தின்-மேன்மை-எல்லாம்-நீ-சொல்ல-வேண்டும்
என்-தலை-மகளே-உன்-பெருமை-ஊர்-சொல்ல-வேண்டும்
நல்லவர்கள்-வாழ்த்துரைக்கும்-நாள்-வர-வேண்டும்
அதை-கண்-குளிர-காண்பதற்கு-நான்-வர-வேண்டும்
அதை-கண்-குளிர-காண்பதற்கு-நான்-வர-வேண்டும்
அன்னமிட்ட-கைகளுக்கு
அன்பு-செய்த-கண்களுக்கு
உன்னை-விட்டு-போவதற்கு
உள்ளம்-இல்லை-மகளே
உள்ளம்-இல்லை-மகளே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me