Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Iru Malargal
[1967]

Composed by
MS Viswanathan




Annamitta Kaikalukku

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kadavul Thantha Iru Malargal

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Magaraja Oru Magarani

Singer(s):
Sathan
TM Soundararajan
Shoba

Lyricist:
Vaali

Mannikka Vendukiraen

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Mathavi Pon Mayilaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Velli Mani Oasaiyiae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kadavul Thantha Iru Malargal

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela
LR Eswari



[பெண்-1]
கடவுள்-தந்த-இரு-மலர்கள்
கண்-மலர்ந்த-பொன்-மலர்கள்
ஒன்று-பாவை-கூந்தலிலே
ஒன்று-பாதை-ஓரத்திலே
கடவுள்-தந்த-இரு-மலர்கள்
கண்-மலர்ந்த-பொன்-மலர்கள்
ஒன்று-பாவை-கூந்தலிலே
ஒன்று-பாதை-ஓரத்திலே
கடவுள்-தந்த-இரு-மலர்கள்
இரு-மலர்கள் இரு-மலர்கள்

___ ♫♫♫ ___

[பெண்-1]
காற்றில்-உதிர்ந்த-வண்ணமலர்
கண்ணீர்-சிந்தும்-சின்ன-மலர்
காற்றில்-உதிர்ந்த-வண்ணமலர்
கண்ணீர்-சிந்தும்-சின்ன-மலர்
ஆற்றில்-வந்து-சேர்ந்ததம்மா
அலைகள்-கொண்டு-போனதம்மா
ஆற்றில்-வந்து-சேர்ந்ததம்மா
அலைகள்-கொண்டு-போனதம்மா
பாவை-கூந்தல்-சேர்ந்த-மலர்
பருவம்-கண்டு-பூத்த-மலர்
பாசம்-கொண்டு-வந்ததம்மா
பரிசாய்-தன்னைத்-தந்ததம்மா
கடவுள்-தந்த-இரு-மலர்கள்
கண்-மலர்ந்த-பொன்-மலர்கள்
ஒன்று-பாவை-கூந்தலிலே
ஒன்று-பாதை-ஓரத்திலே
கடவுள்-தந்த-இரு-மலர்கள்

___ ♫♫♫ ___

[பெண்-2]
அலையில்-மிதந்த-மலர்-கண்டு
அதன்மேல்-கருணை-மனம்-கொண்டு
அலையில்-மிதந்த-மலர்-கண்டு
அதன்மேல்-கருணை-மனம்-கொண்டு
தலையில்-இறைவன்-சூடிக்கொண்டான்
தானே-அதனை-சேர்த்துக்கொண்டான்
தலையில்-இறைவன்-சூடிக்கொண்டான்
தானே-அதனை-சேர்த்துக்கொண்டான்
குழலில்-சூடிய-ஒரு-மலரும்
கோயில்-சேர்ந்த-ஒரு-மலரும்
இரண்டும்-வாழ்வில்-பெருமை-பெரும்
இதயம்-எங்கும்-அமைதி-பெறும்
கடவுள்-தந்த-இரு-மலர்கள்

[பெண்-1]
கண்-மலர்ந்த-பொன்-மலர்கள்

[பெண்-2]
ஒன்று-பாவை-கூந்தலிலே

[பெண்-1]
ஒன்று-பாதை-ஓரத்திலே

[இரு]
கடவுள்-தந்த-இரு-மலர்கள்
இரு-மலர்கள் இரு-மலர்கள்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me