Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Iru Malargal
[1967]

Composed by
MS Viswanathan




Annamitta Kaikalukku

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kadavul Thantha Iru Malargal

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Magaraja Oru Magarani

Singer(s):
Sathan
TM Soundararajan
Shoba

Lyricist:
Vaali

Mannikka Vendukiraen

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Mathavi Pon Mayilaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Velli Mani Oasaiyiae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Magaraja Oru Magarani

Lyricist:
Vaali

Singer(s):
Sathan
TM Soundararajan
Shoba



[ஆண்]
மகராஜா ஒரு-மகராணி
இந்த-இருவருக்கும்-இவள்-குட்டி-ராணி

[பெண்]
குட்டி-ராணி

[ஆண்]
மகராஜா ஒரு-மகராணி
இந்த-இருவருக்கும்-இவள்-குட்டி-ராணி

_ ♫ _

[ஆண்]
பொங்கும்-அழகில்-தங்க-நிலாவின் தங்கச்சி-பாப்பாவோ
பொங்கும்-அழகில்-தங்க-நிலாவின் தங்கச்சி-பாப்பாவோ
புத்தம்-புதிய-பூச்செண்டாட்டம்-புன்னகை-செய்வாளோ
புத்தம்-புதிய-பூச்செண்டாட்டம்-புன்னகை-செய்வாளோ

[பெண்]
அம்மம்மா

[ஆண்]
மகராஜா ஒரு-மகராணி
இந்த-இருவருக்கும்-இவள்-குட்டி-ராணி

___ ♫♫♫ ___

[ஆண்]
மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை-அமைத்ததம்மா
மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை-அமைத்ததம்மா
மாலைத்-தென்றல் சொன்னதை-கேட்டும்-மந்திரி-ஆனதம்மா
பூனையும்-நாயும்-காவல்-காக்கும்-சேனைகள்-ஆனதம்மா
அம்மா-அப்பா மடிமேல்-இவளின்-ராஜாங்கம்-நடக்குதம்மா

[பெண்]
அம்மம்மா

[ஆண்]
மகராஜா ஒரு-மகராணி
இந்த-இருவருக்கும்-இவள்-குட்டி-ராணி

___ ♫♫♫ ___

[பெண்]
யாரது-இங்கே-மந்திரி
குட்டி-ராணி-வந்தாலே-எந்திரி
யாரது-இங்கே-மந்திரி
குட்டி-ராணி-வந்தாலே-எந்திரி

[ஆண்]
வணக்கம் வணக்கம் வணக்கம்-வணக்கம்-சின்ன-ராணி
இங்கு-எனக்கிட்ட-கட்டளை-என்ன-ராணி

[பெண்]
ஓடி-பிடித்து-விளையாட ஒரு-தம்பி-பாப்பா-வேண்டும்-என்-கூட
ஓடி-பிடித்து-விளையாட ஒரு-தம்பி-பாப்பா-வேண்டும்-என்-கூட

[ஆண்]
ஆகட்டும்-தாயே-அது-போல
நீங்கள்-நினைத்ததை-முடிப்பேன்-மனம்-போலே
_ ♫ _
[ஆண்]
இவளுக்கொரு தம்பி-பயல் இனி-மேல்-பிறப்பானோ
இளவரசன் நான்-தான்-என்று-போட்டிக்கு-வருவானோ
ராணியம்மா-மனது-வைத்தால் எதுவும்-நடுக்குமம்மா
ராஜாவுக்கும் இது-போல்-ஆசை நாளாந்தம்-இறுக்குமப்பா

[பெண்]
அம்மம்மா

[எல்லோரும்]
மகராஜா ஒரு-மகராணி
இந்த-இருவருக்கும்-இவள்-குட்டி-ராணி

[ஆண்]
மகராஜா ஒரு-மகராணி
இந்த-இருவருக்கும்-இவள்-குட்டி-ராணி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me