Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Iru Malargal
[1967]

Composed by
MS Viswanathan




Annamitta Kaikalukku

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kadavul Thantha Iru Malargal

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Magaraja Oru Magarani

Singer(s):
Sathan
TM Soundararajan
Shoba

Lyricist:
Vaali

Mannikka Vendukiraen

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Mathavi Pon Mayilaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Velli Mani Oasaiyiae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Mannikka Vendukiraen

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
மன்னிக்க-வேண்டுகிறேன்
உந்தன்-ஆசையைத்-தூண்டுகிறேன்
என்னை-சிந்திக்க-வேண்டுகிறேன்
கண்கள்-சந்திக்க-ஏங்குகிறேன்
மன்னிக்க-வேண்டுகிறேன்
உந்தன்-ஆசையைத்-தூண்டுகிறேன்
என்னை-சிந்திக்க-வேண்டுகிறேன்
கண்கள்-சந்திக்க-ஏங்குகிறேன்
மன்னிக்க-வேண்டுகிறேன்
_ ♫ _
[ஆண்]
தித்திக்கும்-இதழ்-உனக்கு
என்றென்றும்-அது-எனக்கு
தித்திக்கும்-இதழ்-உனக்கு
என்றென்றும்-அது-எனக்கு
நாம்-பிரிவென்னும் ஒரு-சொல்லை மறந்தால்-என்ன
கண்ணோடு-உண்டானது
நெஞ்சோடு-ஒன்றானது
உன்-மேனி என்-தோளில்
நின்றாடும்-இந்நாளில்

[பெண்]
மன்னிக்க-வேண்டுகிறேன்
உந்தன்-ஆசையைத்-தூண்டுகிறேன்
என்னை-சிந்திக்க-வேண்டுகிறேன்
கண்கள்-சந்திக்க-ஏங்குகிறேன்
மன்னிக்க-வேண்டுகிறேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
எண்ணம்-என்ற-ஏடெடுத்து-எழுதும்-பாடலிலே-தலைவி
இல்லறத்தில்-நல்லறத்தை-தேடும்-வாழ்க்கையிலே-துணைவி

[பெண்]
அன்பு-என்ற-காவியத்தின் நல்ல-ஆரம்பமே-வருக
முன்னுரைத்த-காதலையே-உந்தன்-முடிவுரையாய்-தருக

[ஆண்]
முதுமை-வந்த-பொழுதும்

[பெண்]
இளமை-கொள்ளும்-இதயம்

[இரு]
நான்-வழங்க நீ-வழங்க
இன்பம்-நாளுக்கு-நாள்-வளரும்

[ஆண்]
மன்னிக்க-வேண்டுகிறேன்
உந்தன்-ஆசையைத்-தூண்டுகிறேன்
என்னை-சிந்திக்க-வேண்டுகிறேன்
கண்கள்-சந்திக்க-ஏங்குகிறேன்
மன்னிக்க-வேண்டுகிறேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
முக்கனிக்கும்-சக்கரைக்கும்-சுவையை-செவ்வாய்தான்-தருமோ
மெய்-மறக்க-கண்-மயக்கும்-அழகில்-தெய்வம்-கூட-வருமோ

[பெண்]
நீ-கொடுத்த-நிழலிருக்க-பெண்மை-ஊஞ்சலாட-வருமோ
ஒருவனுக்கு-தருவதற்கு-என்றே-என்றும்-இந்த-மனமோ

[ஆண்]
மலர்கள்-ஒன்று-சேரும்

[பெண்]
மாலையாக-மாறும்

[இரு]
நெஞ்சினிக்க நினைவினிக்க
கண்கள்-நூறு-கதை-கூறும்

[பெண்]
மன்னிக்க-வேண்டுகிறேன்

[ஆண்]
உந்தன்-ஆசையைத்-தூண்டுகிறேன்

[பெண்]
என்னை-சிந்திக்க-வேண்டுகிறேன்

[ஆண்]
கண்கள்-சந்திக்க-ஏங்குகிறேன்

[பெண்]
மன்னிக்க-வேண்டுகிறேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me