Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Iru Malargal
[1967]

Composed by
MS Viswanathan




Annamitta Kaikalukku

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kadavul Thantha Iru Malargal

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Magaraja Oru Magarani

Singer(s):
Sathan
TM Soundararajan
Shoba

Lyricist:
Vaali

Mannikka Vendukiraen

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Mathavi Pon Mayilaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Velli Mani Oasaiyiae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Velli Mani Oasaiyiae

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela



வெள்ளி-மணி ஓசையிலே
_ ♫ _
வெள்ளி-மணி ஓசையிலே
உள்ளமெனும்-கோயிலிலே
வெள்ளி-மணி ஓசையிலே
உள்ளமெனும்-கோயிலிலே
வள்ளல்-வரும்-வேளையிலே
வள்ளல்-வரும்-வேளையிலே
வாழ்வு-வரும்-பூ-மகளே
வெள்ளி-மணி ஓசையிலே
உள்ளமெனும்-கோயிலிலே
கோயிலிலே

___ ♫♫♫ ___

பிறந்து-வந்தேன்-நூறு-முறை
மன்னவன்-கை-சேரும்-வரை
பிறந்து-வந்தேன்-நூறு-முறை
மன்னவன்-கை-சேரும்-வரை
தவமிருந்தேன்-கோடி-முறை
தவமிருந்தேன்-கோடி-முறை
தேவன்-முகம்-காணும்-வரை
வெள்ளி-மணி ஓசையிலே
உள்ளமெனும்-கோயிலிலே
கோயிலிலே

___ ♫♫♫ ___

மணி-விளக்காய்-நானிருக்க
மாளிகையாய்-தானிருக்க
மணி-விளக்காய்-நானிருக்க
மாளிகையாய்-தானிருக்க
மனது-வைத்தான்-சேர்ந்திருக்க
மனது-வைத்தான்-சேர்ந்திருக்க
கருணை-வைத்தான்-கை-கொடுக்க
வெள்ளி-மணி ஓசையிலே
உள்ளமெனும்-கோயிலிலே
வள்ளல்-வரும்-வேளையிலே
வாழ்வு-வரும்-பூ-மகளே
வெள்ளி-மணி-ஓசையிலே
உள்ளமெனும்-கோயிலிலே
கோயிலிலே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me