Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nee Vara Vendum

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[பெண்]
ஓ-ராஜா

[ஆண்]
ராஜா

[பெண்]
ஓ-ராஜா
நீ-வர-வேண்டும்-என்று-எதிர்-பார்த்தேன்
_ ♫ _
நீ-வர-வேண்டும்-என்று-எதிர்-பார்த்தேன்
வரும்-வழி-தோறும்-உந்தன்-முகம்-பார்த்தேன்
நீ-வர-வேண்டும்-என-எதிர்-பார்த்தேன்
வரும்-வழி-தோறும்-உந்தன்-முகம்-பார்த்தேன்
காலம்-கடந்தால்-என்ன-ராஜா
காதல்-கவிதை-சொல்லு-ராஜா
_ ♫ _
[ஆண்]
நீ-வருவாய்-என்று-நான்-காத்திருந்தேன்
வரும்-வழி-தோறும்-உன்னை-பார்த்திருந்தேன்
காத்துக்-கிடப்பதில்-இன்பம்-உண்டு
காக்க-வைப்பதில்-சுகம்-உண்டு
காத்துக்-கிடப்பதில்-இன்பம்-உண்டு
காக்க-வைப்பதில்-சுகம்-உண்டு

___ ♫♫♫ ___

[ஆண்]
கொஞ்ச-நேரம்-என்னை-தாலாட்டு

[பெண்]
கொஞ்சும்-போதும்-என்னை-பாராட்டு

[ஆண்]
கொஞ்ச-நேரம்-என்னை-தாலாட்டு

[பெண்]
கொஞ்சும்-போதும்-என்னை-பாராட்டு

[ஆண்]
இன்பத்தை-இருவரும்-கொண்டு-வருவோம்

[பெண்]
கொள்ளையில்-இருவரும்-பங்கு-பெறுவோம்

[ஆண்]
காதலை-இணைத்தது-ஜாதகமே
காலமும்-நமக்கினி-சாதகமே
காதலை-இணைத்தது-ஜாதகமே
காலமும்-நமக்கினி-சாதகமே

[பெண்]
உன்-மனமும்-குணமும்-நாடகம்

[ஆண்]
உன்-மடியினில்-நானொரு-குழந்தை-குழந்தை

[பெண்]
நீ-வர-வேண்டும்-என்று-எதிர்-பார்த்தேன்
வரும்-வழி-தோறும்-உந்தன்-முகம்-பார்த்தேன்
காலம்-கடந்தால்-என்ன-ராஜா
காதல்-கவிதை-சொல்லு-ராஜா

___ ♫♫♫ ___

[பெண்]
வைரமென்றே-எனை-நீ-பாடு

[ஆண்]
வாங்கிக்-கொள்வேன்-அதை-கையோடு

[பெண்]
வைரமென்றே-எனை-நீ-பாடு

[ஆண்]
வாங்கிக்-கொள்வேன்-அதை-கையோடு

[பெண்]
தந்தது-பிறருக்கு-தெரியாது

[ஆண்]
சந்தித்த-ரகசியம்-புரியாது

[பெண்]
நாளையும்-மனம்-உன்னை-தேடி-வரும்
நான்-தரும்-ஆனந்தம்-கோடி-பெறும்
நாளையும்-மனம்-உன்னை-தேடி-வரும்
நான்-தரும்-ஆனந்தம்-கோடி-பெறும்

[ஆண்]
உன்-மனமும்-குணமும்-நாடகம்

[பெண்]
உன்-மடியினில்-நானொரு-குழந்தை-குழந்தை
நீ-வர-வேண்டும்-என்று-எதிர்-பார்த்தேன்
வரும்-வழி-தோறும்-உந்தன்-முகம்-பார்த்தேன்

[ஆண்]
காத்துக்-கிடப்பதில்-இன்பம்-உண்டு
காக்க-வைப்பதில்-சுகம்-உண்டு

[பெண்]
ஆஹா-ஆஹா-ஆஹா-ஆஹா

[இரு]
ஆஹா-ஆஹா-ஆஹா-ஆஹா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me