Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kalayana Ponnu Kada

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்



கல்யாண-பொண்ணு-கடைப்பக்கம்-போனா
கண்ணால-பார்த்து-துடிப்பது-நானா
_ ♫ _
கல்யாண-பொண்ணு-கடைப்பக்கம்-போனா
கண்ணால-பார்த்து-துடிப்பது-நானா
காதல்-போதை-ஊட்டும்-பாவை-நீதானே
_ ♫ _
இனிக்-காவல்-வேணும்-வேலி-வேணும்-காவலன்-நான்தானே
இனிக்-காவல்-வேணும்-வேலி-வேணும்-காவலன்-நான்தானே
கல்யாண-பொண்ணு-கடைப்பக்கம்-போனா
கண்ணால-பார்த்து-துடிப்பது-நானா
காதல்-போதை-ஊட்டும்-பாவை-நீதானே

___ ♫♫♫ ___

நேரில்-வந்த-ரதியோ-மதியோ
நீலக்-கண்கள்-கனியோ-நதியோ
_ ♫ _
நேரில்-வந்த-ரதியோ-மதியோ
நீலக்-கண்கள்-கனியோ-நதியோ
இலை-விழும்-போதே-மலர்-விடும்-ரோஜா
பறிப்பவன்-யாரோ-நான்-அல்லவோ
இலை-விழும்-போதே-மலர்-விடும்-ரோஜா
பறிப்பவன்-யாரோ-நான்-அல்லவோ
_ ♫ _
அ-ராதா-மோகம் அ-ராஜயோகம்
அ-ராதா-மோகம் அ-ராஜயோகம்
சாலை-ஓரம் ஆசை-கீதம்
கானம்-பாடும்-வானம்பாடி-நீதானே
_ ♫ _
இனிக்-காவல்-வேணும்-வேலி-வேணும்-காவலன்-நான்தானே
இனிக்-காவல்-வேணும்-வேலி-வேணும்-காவலன்-நான்தானே
கல்யாண-பொண்ணு-கடைப்பக்கம்-போனா
கண்ணால-பார்த்து-துடிப்பது-நானா
காதல்-போதை-ஊட்டும்-பாவை-நீதானே

___ ♫♫♫ ___

தோழிப்-பெண்கள்-வரவே-இல்லையோ
தோழனாக-வரவோ-தரவோ
_ ♫ _
தோழிப்-பெண்கள்-வரவே-இல்லையோ
தோழனாக-வரவோ-தரவோ
ஒரு-பக்கம்-காதல்-இரு-பக்கமாக
சம்மதம்-சொல்பவள்-நீயல்லவோ
ஒரு-பக்கம்-காதல்-இரு-பக்கமாக
சம்மதம்-சொல்பவள்-நீயல்லவோ
_ ♫ _
அ-சீதா-மோகம் அ-ராமன்-யோகம்
அ-சீதா-மோகம் அ-ராமன்-யோகம்
நானும்-நீயும் பாடும்-ராகம்
ஓடி-ஓடி-காதல்-பாட்டு-நான்-பாட
_ ♫ _
நீ-ஆடி-ஆடி-போகும்-வேகம்-பெண்ணுக்கு-சரிதானா
நீ-ஆடி-ஆடி-போகும்-வேகம்-பெண்ணுக்கு-சரிதானா
கல்யாண-பொண்ணு-கடைப்பக்கம்-போனா
கண்ணால-பார்த்து-துடிப்பது-நானா
காதல்-போதை-ஊட்டும்-பாவை-நீதானே
_ ♫ _
லா லா லலலா
லா லா லலலா
லா லா லலலா
லா லா லலலா
லா லா லலலா
லா லா லலலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me